October 13, 2012
வானில் ஏராளமான நட்சத்திரக் கூட்டங்கள் உள்ளன. அவை இரவில் வைரம் போல்
ஜொலிப்பதை காணலாம். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் கால்பந்து போன்ற சிறிய
வடிவிலானவை. ஆனால் சமீபத்தில் அமெரிக்க பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த விண்வெளி
ஆராய்ச்சியாளர்கள் பூமியின் அளவை விட பெரிதான வைரங்கள் நிறைந்த புதிய
நட்சத்திர கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். மற்ற நட்சத்திரங்கள் தண்ணீர், கிரானைட் கொண்ட கலவைகளாகவும், கிரானைட் கலவைகளாகவும், இரும்பு, தாதுக்கள் கொண்டதாகவும் உள்ளன. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தில் கிராபைட்




















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா