Posted date: Thursday, February 7, 2013
நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroupமூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு
கோப்புக்களை இலகுவாக பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி
வேகத்துடனும், இடையுர்கள் இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற
வேண்டுமாயின்Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது.
எப்படி கணணிகளுக்கு ஹோம் நெட்வொர்க் (Home Network) அமைப்பது முதலில் பார்ப்போம்.
இந்த செய்முறைக்கு தேவையானவை
- Crossover கேபிள் (நீங்கள் விரும்பினால் Straight கேபிள் கூட பயன்படுத்தலாம்)
- இரு கணணியும் நெட்வொர்க் கார்டு (Network Card) சப்போர்ட் செய்வதாக இருத்தல் வேண்டும். அதோடு சேர்த்து Ethernet டிரைவர் (Driver) நிறுவி
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா