கடையில் மாவு
அரைத்து எடுத்ததும் பரவலாக தட்டில் கொட்டி சூடு ஆறிய பின்னரே எடுத்து
வைக்க வேண்டும். சூட்டோடு சூடாக எடுத்து வைத்துவிட்டால்
சீக்கிரம் வண்டு பிடித்துவிடும்.
உருளைக் கிழங்குகள் முளைவிடாமலிருக்க அவற்றை வைக்கும் பைக்குள் ஒரு ஆப்பிள் வைக்கவும்.
உலர்ந்த பழங்களுடன் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
உலர் திராட்சையை காற்றுப் புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் ஃப்ரீசரில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு நன்றாக இருக்கும்.
சாம்பார் பொடியை கொஞ்சமாக அரைத்து வைத்துக் கொள்ளவும். ஏனெனில் அதிக நாட்களுக்கு சாம்பார் பொடியை எடுத்து வைப்பதால் அதன் வாசனையை இழக்கிறது.
அதிகமா அரைத்து விட்டீர்களா? சாம்பார் பொடியை ஒரு பாலிதீன் கவரில்

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா