அமெரிக்காவில்
உள்ள ஏலம் விடும் மையம் சமீபத்தில் 10 சென்ட் (10 காசு) நாணயங்களை ஏலம்
விட்டனர். இது 1873-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பழங்கால நாணயம் ஆகும். இது
ஆச்சரியப்படும் அளவுக்கு தொகையை ஈட்டியது.
இந்த நாணயத்துக்கு ரூ.8 கோடி என விலை நிர்ணயித்து இருந்தனர். ஆனால் அதையும் விஞ்சி ரூ.10 கோடிக்கு(2 மில்லியன் டொலர்) அது ஏலம் எடுக்கப்பட்டது. இந்த நாணயத்தை வாங்கியவர் பற்றிய விவரம் அறிவிக்கப்படவில்லை.

No comments:
Post a Comment