Sep 30, 2012

உங்களுக்குத் தெரியுமா?

 உங்களுக்குத் தெரியுமா?
அதிகம் பின்பற்றப்படும் மதங்கள்

    கிறிஸ்தவம் - 210 கோடி (கத்தோலிக்கம் - 100 கோடி; புரடஸ்தாந்தம் - 77.5 கோடி, கிழக்கு மரபுவழி திருச்சபை - 24.0 கோடி)
    இஸ்லாம் - 110 கோடி
    இந்து சமயம் - 105 கோடி
    கன்பூசியம் - 40.0 கோடி
    பெளத்தம் - 35.0 கோடி
    டாவோயிசம் - 5.0 கோடி
    ஷிந்தோ - 3.0 கோடி
    யூதம் - 1.2 கோடி
    சீக்கியம் - 90 இலட்சம்
    சமணம் - 60 இலட்சம்
    பாபி மற்றும் பஹாய் நம்பிக்கைகள்
    சோறாஸ்ரியனிசம்

சமயங்கள் மற்றும் சமயப்பிரிவுகள்
கீழே தரப்பட்டுள்ள வகைப்படுத்தல், முடியக்கூடிய பல வகை வகைப்படுத்தல்களில் ஒன்று. சில பதிவுகள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆபிரகாமிய சமயங்கள்

    பஹாய் நம்பிக்கை
    மரபுவழி பஹாய் நம்பிக்கை
    கிறிஸ்தவம் (கிறிஸ்தவப் பிரிவுகளின் பட்டியல் பார்க்கவும்)
        உரோமன் கத்தோலிக்க திருச்சபை
        Christian Gnosticism
        கிழக்கு மரபுவழி திருச்சபை
        கீழை மரபுவழி திருச்சபை
        சீர்திருத்தத் திருச்சபைகள்
        மறுசீரமைப்புத் திருத்சபைகள்
            மொர்மனிசம்
    துருசிசம்
    இஸ்லாம்
        சுன்னி
            ஷாபி
            ஹனாபி
            மாலிகி
            ஹன்பாலி
        ஷியா
            அலவைட்கள்
            இஸ்மாயிலிகள்
        வஹ்ஹாபி
        சூபிசம் (a form of Islamic mysticism)
        இஸ்லாமிய தேசம்
        இபாதிய்யா
        அஹமதிய்யா
    யூதாயிசம்
        ரப்பினிக்குக்கு முந்திய சமயப் பிரிவு
            Essenes
            ஹீப்ரூ சமயம்
            பாரிஸாயிசம்
            சத்துசீக்கள்
        ரப்பானிக் யூதாயிசம்
            பழமைவாத யூதாயிசம்
            Orthodox யூதாயிசம்
                அதி-Orthodox யூதாயிசம்
                நவீன Orthodox யூதாயிசம்
                ஹாசிடிக் யூதாயிசம்
            மீளமைப்பு யூதாயிசம்
            சீர்திருத்த யூதாயிசம்
        பலாஷா யூதாயிசம்
        கரைட்டே யூதாயிசம்
    மண்டீயனிசம்
    ராஸ்டா பாரியனிசம்
    சமாரித்தானிசம்

 தென்னாசியாவில் (இந்தியத் துணைக்கண்டம்) தோற்றம் பெற்ற சமயங்கள்

    இந்து சமயம்
        வேதாந்தம்
        வைணவம்
            சுவாமி நாராயணன் பிரிவு
            கௌடிய வைணவம்
        சைவம்
        சாக்தம்
        Smartism

        கவனிக்க: யோகா என்பது இந்து தத்துவத்தின் ஒரு கிளையென்பதுடன், இந்து சமயத்துள் அடங்கும் பல்வேறு ஆன்மீகச் செயற்பாடுகளையும், நம்பிக்கைகளையும் மொத்தமாகக் குறிப்பதற்கான ஒரு சொல்லாகும்.

    அய்யாவழி
    பௌத்தம்
        தேரவாத பௌத்தம்
        மகாயான பௌத்தம்
        வJராயன பௌத்தம்
        பௌதத்தில் பிரதேச வேறுபாடுகள்
    சமணம்
    சீக்கியம்

பாரசீகச் சமயங்கள்

    Manichaeism
    Zoroastrianism
    Bahá'í Faith

கிழக்காசியாவில் தோற்றம் கொண்ட சமயங்கள்

    Confucianism
    Konkokyo
    Mohism
    சின்த்தோ
        Oomoto
    டாவோயிசம்
    Tenrikyo
    Falun Dafa (Falun Gong)

ஆபிரிக்க-அமெரிக்க சமயங்கள்

    Candomblé
    Haitian Voudun
    Macumba
    Santería
    Umbanda

பழங்குடி மக்களின் Pagan நம்பிக்கைகள்

    ஆப்பிரிக்க மக்களின் மதங்கள்
        அகம்பா தொன்மவியல் (Akamba mythology)
        அகன் தொன்மவியல் (Akan mythology)
        அஸாந்தி தொன்மவியல் (Ashanti mythology)
        புஸோங்கோ தொன்மவியல் (Bushongo mythology)
        டஹோமெ தொன்மவியல் (Dahomey mythology)
        டிங்கா தொன்மவியல் (Dinka mythology)
        எஃபிக் தொன்மவியல் (Efik mythology)
        எகிப்திய தொன்மவியல் (Egyptian mythology)
        இசொக்கோ தொன்மவியல் (Isoko mythology)
        கோய்கோய் தொன்மவியல் (Khoikhoi mythology)
        லொடுக்கோ தொன்மவியல் (Lotuko mythology)
        லுக்பாரா தொன்மவியல் (Lugbara mythology)
        பிக்மி தொன்மவியல் (Pygmy mythology)
        டும்புகா தொன்மவியல் (Tumbuka mythology)
        வூடுன் (Voudun) (வூடூ - Voodoo)
        யோருபா தொன்மவியல் (Yoruba mythology)
        ஜுலூ தொன்மவியல் (Zulu mythology)
    ஐரோப்பிய மதங்கள்
        ஆங்கிலேய-சக்ஷன் தொன்மவியல் (Anglo-Saxon mythology)
        பாஸ்க் தொன்மவியல் (Basque mythology)
        சுக்சி தொன்மவியல் (Chukchi mythology)
        Druidry
        ஃபின்னிய தொன்மவியல் (Finnish mythology)
        கிரேக்க தொன்மவியல் (Greek religion)
            Hellênismos
            Roman religion
        Norse mythology
        Slavic mythology
    மத்திய கிழக்குச் சமயங்கள்
        Yezidis
    அமெரிக்க பழங்குடியினரின் (Native American) மதங்கள்
        அபினாக்கி தொன்மவியல் (Abenaki mythology)
        ஆஜ்டெக் தொன்மவியல் (Aztec mythology)
        ப்ளாக்ஃபூட் தொன்மவியல் (Blackfoot mythology)
        சிப்பேவா தொன்மவியல் (Chippewa mythology)
        க்ரீக் தொன்மவியல் (Creek mythology)
        க்ரோ தொன்மவியல் (Crow mythology)
        குயாரானி தொன்மவியல் (Guarani mythology)
        ஹாய்டா தொன்மவியல் (Haida mythology)
        ஹோ-சுங்க் தொன்மவியல் (Ho-Chunk mythology)
        ஹூரோன் தொன்மவியல் (Huron mythology)
        ஈபோ தொன்மவியல் (Ibo mythology)
        இரோகுஓய் தொன்மவியல் (Iroquois mythology)
        க்வாகியுடில் தொன்மவியல் (Kwakiutl mythology)
        லகோடா தொன்மவியல் (Lakota mythology)
        லெனாபெ தொன்மவியல் (Lenape mythology)
        நவாஹோ தொன்மவியல் (Navaho mythology)
        நூட்கா தொன்மவியல் (Nootka mythology)
        பாவ்ணீ தொன்மவியல் (Pawnee mythology)
        ஸாலிஸ் தொன்மவியல் (Salish mythology)
        ஸெனெக்கா தொன்மவியல் (Seneca mythology)
        ட்ஸிம்ஸியான் தொன்மவியல் (Tsimshian mythology)
        உடே தொன்மவியல் (Ute mythology)
        ஜூனி தொன்மவியல் (Zuni mythology)

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...