உங்கள் ஆன்ட்ராய்டு மொபைல் தொலைந்தால் கண்டுபிடிப்பது எப்படி?
தினமும் நூற்றுக்கணக்கான மொபைல்கள் காணாமல் போகிண்றன. தொலைந்த
மொபைல் தற்போது இருக்கும் இடத்தை இப்போது நாம் தெரிந்து கொள்ள முடியும்
மேலும் அதன் பாஸ்வேட்டை மற்றவோ முழுவதுமாக நம் தகவல்களை அழிக்கவோ முடியும்.
சிவாஜி படத்தில் ஒரு காட்சியில் ரஜினியின் லேப்டாப்பை திருடி தகவல்களை திருட முயல்வான் அப்போது மூன்று முறை தவறான பாஸ்வேர்டை உபயோகப்படுத்திய உடன் எல்லா தகவல்களும் அழிந்து விடும். இப்போது இது போல ஒரு அசத்தலான விஷயத்தை உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலிலும் செய்ய முடியும். எப்போதும் நம் மொபைல் தொலைந்து போவது ஒரு கஷ்டமான விஷயம்தான் ஆனாலும் நம் தனிப்பட்ட தகவல்கள் ( நாம் புகைப்படங்கள் பின் நம்பர்கள் போன்றவை) தவறான கைகளுக்கு போகாமல் காப்பற்ற முடியும்.

அதனை எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வருங்கள்.
முதலில் உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில்
Settings -> Security -> Device Administrator க்கு சென்று அதனை Activate செய்து கொள்ள வேண்டும்.
ஆன்ராய்டு
ஆன்ட்ராய்டு Settings Screen
பின் Settings -> Location services -> Google’s Location Services ஐயும் Activate செய்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் உங்கள் மொபைலை எங்கிருந்தும் இயக்க தயாரகிவிட்டீர்கள். பின் இந்த லிங்கை க்ளிக் செய்து உங்கள் கூகுள் அக்கவுன்ட்டை லாகின் செய்து பின் Add my Device ஐ க்ளிக் செய்து கொள்ளவும் பின் உங்கள் மொபைலின் LOCATION திரையில் காட்டப்படும்.
android How To
How to Find The Lost Mobile
இந்த வசதி மூலம் உங்கள் மொபைலை RING செய்ய வைக்கவோ, புதிய LOCK போடவோ, முழுமையாக தகவல்களை அழிக்கவோ முடியும்.
மேலும் உங்கள் ஆன்ட்ராய்டு அல்லது எந்த விதமான தொழில்நுட்ப உதவிக்கு தொடருங்கள்..
www.Facebook.com/bridgethoughts
www.twitter.com/bridgethoughts
எங்களுடன் சாட் செய்ய ADD சேய்யுங்கள் உங்கள் GTALK ல் எங்கள் முகவரி bridgethoughtsforyou@gmail.com
எந்த ஒரு சுவாரஸ்யமான பதிவையும் தவற விடாமல் இருக்க SUBSCRIBE செய்யுங்கள்.
பிரத்தியேகமான தொழில் நுட்ப உதவிக்கு அழையுங்கள் 834442299
இந்த சேவை உங்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது ஆகும்.

No comments:
Post a Comment