உங்கள்
வீட்டு அழைப்பு மணி, பாலங்கள், விளையாட்டுக்கள், விமானங்கள் மட்டுமா
மக்களை இணைக்கிறது? இவற்றைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் இதயங்களை
இணைக்கும் தளமாக எங்கள் பேஸ்புக் விளங்குகிறது.
அண்மையில்,
செப்டம்பர் 14ல், பேஸ்புக்கின் ஜனத்தொகை நூறு கோடியைத் தாண்டியது. இது
எனக்கு மிகப் பெரிய பெருமையாகும்' என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறி
உள்ளார், இதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க். இந்த செய்தி அக்டோபர் 4ல்
தான் வெளியிடப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் பேஸ்புக் ஜனத்தொகை 17.5 கோடியாக இருந்தது.
36 மாதங்களில், 82.5 கோடி பேர் இணைவது என்பது பெருமைப்படத்தக்க விஷயம்
தான்.
நூறு கோடி என்பது, உலகின் 700 கோடி மக்கள் தொகையில் 14%. பதின்மூன்று
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா