Oct 20, 2012

பறக்கும் ஆற்றலும் அபார நீந்து திறனும் கொண்ட பென்குயின்கள் - புகைப்படம்


பொதுவாக உயிரினங்கள் பற்றிய தொலைக் காட்சிச் நிகழ்வுகளில் பென்குயின்களின் வாழ்க்கை முறை பற்றி பார்த்திருப்பீர்கள்.
இதில் வெளிப்படையாகத் தெரியும் விடயம் என்னவென்றால் பென்குயின்களுக்கு இரு இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாது என்பதாகும்.

Oct 19, 2012

Thirukural

Thirukural
நவராத்திரி நோன்பு (16-10-2012)

(விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு ...இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாத

த்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது[மேற்கோள் தேவை]. ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா

நவராத்திரி நோன்பாகும்.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

மகிழ்ச்சியாய் இருப்பது எப்படி?


Posted on : Saturday, October 06, 2012 |
மகிழ்ச்சியாய் இருப்பது என்பது நாம் தேடி அடைய வேண்டிய ஒரு இலக்கு அல்ல.இயல்பாகவே நீங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறீர்கள். இடையில் தான்  எங்கோ குழப்பி விட்டீர்கள்.குழப்பத்தை விடுங்கள்.மகிழ்ச்சியாய்  இருங்கள்.உயர்ந்த குறிக்கோள் தேவைதான்.ஆனால் அது நம் நிகழ்  காலத்தின் இனிமையைப் பாதித்து விடக் கூடாது.கொடைக்கானாலும் ஊட்டியும் நன்றாகத்தான் இருக்கின்றன.ஆனால் போகும் வழியில் உள்ள மரங்கள், செடிகள்,கொடிகள்,நீர்நிலைகள்,மலைகள் இவற்றைக் காண்பதிலேயே மகிழ்ச்சி தொடங்கக்கூடும் என்பதை நாம் உணர்வதில்லை. வாழ்வின் மகிழ்ச்சி சென்றடைவதில் தான் இருக்கிறது என்பதில்லை. பயணத்திலும் இருக்கிறது.
உங்கள் மீது உங்களுக்குள்ள உயர்வான எண்ணங்களும்,தன்னம்பிக்கையும் கூட உங்கள் மகிழ்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.மகிழ்ச்சி சிறு

சச்சின் டெண்டுல்கரை வரவேற்கிறது பேஸ்புக் உலகம்!



சச்சின் டெண்டுல்கர் உத்தியோகபூர்வமாக பேஸ்புக்கில் இணைந்துள்ளார். Seven3Rockers எனும் குழுவினர் நடத்தும் சச்சின் டெண்டுலரின்
 பேஸ்புக் பக்கத்தின் ஊடாக தனது அனுபவங்களை கிரிக்கெட் ரசிகர்களுடன்

தமிழ் மொழியின் அழகியலை கூறும் மற்றுமொரு பேஸ்புக் பக்கம் : 'தூய தமிழ்ச்சொற்கள்'




தமிழ்மொழிக்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பேஸ்புக் பக்கம் 'தூய தமிழ்ச்சொற்கள்'.
தமிழ் அவமானம் அல்ல, 'அடையாளம்' எனக்கூறி நிற்கும் இப்பக்கத்தில் தொன்மை தமிழின் சிறப்புக்கள், எழுத்து, ஒலி வடிவங்கள், பண்டைய அழகிய தமிழ்ச்சொற்கள், தமிழ் பெயர்கள் என ஏராளம் குவிந்து கிடக்கின்றன.

உதாரணத்திற்கு எமக்கு தெரிந்திருந்தும் நாம் அதிகமாக பயன்படுத்தாத

அரசியல் தலைவர்களின் அழகான புதல்விகள் இவர்கள் : படங்கள்


இவர்கள் அமெரிக்க அரசியல் தலைவர்களின் பிரபலமான புதல்விகள்.
இவர் அமெரிக்க முன்னால் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இன் புதல்வி ஜென்னா புஷ் ஹேகர்.

யூடியூப் சேனல் உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - Video Annotations மூலம் இணைப்புக்கள்

யூடியூப் சேனல் மூலம் தங்களது படைப்புக்களை வீடியோவாக வெளியிட்டு வருபவர்களுக்கு மகிழ்ச்சிதரும் செய்தியாக
வீடியோ அனோட்டேஷனில் இணையத்தள முகவரிகளை இணைக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது யூடியூப்.

இதுவரை யூடியூப் அனோட்டேஷனில் யூடியூப் சேனல் அல்லது வீடியோ போன்றவற்றை மட்டுமே இணைப்பாக வழங்கமுடியும்.

ஆனால் இனி சொந்த இணையத்தளத்தின் இணைப்புக்களை வழங்குவதன்

கூகுளின் இரகசிய டேட்டா சென்டர் முதல் முறையாக மக்கள் பார்வைக்கு : படங்கள் வீடியோ :1


இதுவரை பரம இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த கூகிளின் டேட்டா சென்டர் முதல் முறையாக பொதுமக்கள் பார்வைக்கென திறக்கப்பட்டுள்ளது.
இணைய ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தின் சேர்வர்கள் உலகெங்கும் நிறுவப்பட்டுள்ள போதும் அதன் பிரதான டேட்டா சென்டர்களின் ஒன்று Lenoir, North Carolina வில் இருக்கின்றது.
இதனையே தற்போது கூகுள் ஸ்டீட் வியூ மூலம் அனைவரும் பார்வையிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கூகுளின் டேட்டா சென்டர் தொடர்பான ஏனைய தகவல்கள் மற்றைய பதிவொன்றில்





இதைப்பற்றிய வீடியோ விளக்கம் இங்கே :

Oct 18, 2012

கூகுள் அதிரடியால் சரியும் பயர்பாக்ஸ்


பயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை, கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.

தொழில் நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத் தினைப் பார்த்துத்தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம்

விண்டோஸ் 8 - இதுவரை தெரிந்தவை




மைக்ரோசாப்ட் தன் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் தயாரிப்பில் மிக வேகமாக ஈடுபட்டு வருகிறது. பல வலைமனைகளில் இதன் கட்டமைப்பு குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Building Windows 8 என்ற வலைமனையில் பல தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


விண்டோஸ் 95 சிஸ்டம் வந்த பின், பெரிய அளவிலான மாறுதல்களுடன் வர இருப்பது இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். விண்டோஸ் 95 வெளியான
போது, டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடுதான் உச்சத்தில் இருந்தது.

லேப்டாப் கம்ப்யூட்டர்கள் சாதரண மக்கள் வாங்கிப் பயன்படுத்த முடியாத

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...