- Saturday, 20 October 2012
திருஞான
சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்ட 1500 ஆண்டுகள் பழமையான மதுரை ஆதீனமடத்தின்
292-வது ஆதீன மாக அருணகிரிநாதர் இருந்து வருகிறார். இந்த மடத்தின் மொத்த
சொத்து மதிப்பு 1400 கோடி.கடந்த ஏப்ரல் மாதம் 27-ந் தேதி 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா மதுரை ஆதீனத்தால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகளை ஏற்படுத்தியது. ஆதீன மீட்பு குழு உருவாக்கப்பட்டு பல





























0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா