October 27, 2012
டென்மார்க்கில் பென்சன் எடுத்துக் கொண்டு வெளிநாடுகளுக்கு போய் வாழ்வோர்
தொகை என்றுமில்லாதளவு அதிகரித்துவிட்டதாக பொலிற்றிக்கன் எழுதியுள்ளது.இதுவரை சுமார் 46.000 பேர் டேனிஸ் பென்சனில் வேறு நாடுகளில் இருந்து வண்டியோட்டி வருகிறார்கள், இதனால் அரசுக்கு வருடாந்தம் இரண்டு பில்லியன் குறோணர்கள் செலவு ஏற்பட்டுவருகிறது.
கடந்த 2001 ம் ஆண்டு 775 மில்லியன் குறோணராக இருந்த தொகை இப்போது இரண்டு மடங்காக உயர்ந்துள்ளமை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்துவதாயுள்ளது.
இவ்வளவு பெருந்தொகை பணம் டென்மார்க்கில் இருந்து வெளியேறுவது



















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா