நியூயார்க், செப். 6 -
அவர்
இந்திய நிதி அமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.
வளரும் நாட்டிலிருந்து வந்துள்ள அவர், முதல் தர அனுபவத்துடன் இந்த
அமைப்புக்கு மிகுந்த பயனாக இருப்பார் என்று உலக வங்கியின் செய்தி
குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்பு இந்திய தலைமை பொருளாதார நிபுணராக பதவி
வகித்த ரகுராம் ராஜன் தற்போது பன்னாட்டு நிதியகத்தின் தலைமை பொருளாதார
நிபுணராகவும் உள்ளார்.
No comments:
Post a Comment