நியூயார்க், அக். 29-
கரீபியன்
கடல் பகுதியில் சமீபத்தில் மிகவும் சக்தி வாய்ந்த சூறாவளி புயல் உருவானது.
அந்த சூறாவளி புயலுக்கு சாண்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
சாண்டி
புயல் கடந்த 2 தினங்களாக ஜமைக்கா, கியூபா, தெற்கு ஹைதி நாடுகளை துவம்சம்
செய்தபடி கடந்தது. இதில் அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர்
பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
என்றாலும்
சாண்டி புயலின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று சாண்டி
புயல் மேலும் வலுப்பெற்று அமெரிக்காவை


















0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா