நியுயார்க் : அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியை தாக்குவதற்கு சாண்டி புயல் வந்து கொண்டிருப்பதால், அப்பகுதியில் உள்ள மாகாணங்களில் பஸ், ரயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. 120 கி.மீ. வேகத்தில் சூறாவளியுடன் மழையும் சுழற்றி அடிக்கும் என்பதால், மக்கள் வீடுகளில் முடங்கினர்.
கரீபியன் கடலில் உருவான சாண்டி புயல், ஜமைக்கா, கியூபாவை பதம் பார்த்தது. இப்பகுதியில் புயல் காரணமாக 65 பேர் இறந்தனர். இந்நிலையில், அந்த புயல் அமெரிக்காவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சாண்டி புயல், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் கரையை கடக்கலாம்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா