நிலநடுக்கம் - வீடு ஆடினாலும் ஆபத்து இல்லை!
நிலநடுக்கம்
ஜப்பானில் ஏற்பட்டது, சுமத்ராவில் ஏற்பட்டது என்றுதான் இத்தனை நாளும்
செய்திதாள்களில் படித்து வந்தோம். இனி அப்படி இருக்க முடியாது. காரணம்,
தமிழகத்தின் சென்னை, கோவை பகுதிகள் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள
பகுதிகளாகவும், மிதமான அபாயம் என்கிற 3-வது நிலை பட்டியலில் இருப்பதாகவும்
எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
நிலநடுக்க அதிர்வுகளைத் தாங்கக் கூடியவைகளாக அமைப்பதே நல்லது. நில அதிர்வுகளைத் தாங்கும் வீடுகளை எப்படி அமைப்பது..? என சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் பிரிவின் டீன் எம்.சேகரிடம் கேட்டோம். அவர் கொடுத்த முக்கியமான சில டிப்ஸ்கள் இனி..!
No comments:
Post a Comment