Sep 14, 2012

சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்



சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம்சுமத்திரா,செப்.14-
 
இந்தோனேசியாவில் சுமத்திரா தீவு அருகே மென்டாவை தீவில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.1 ரிக்டர் அளவில் பதிவானது. கடலுக்கடியில் 25 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
பெங்குலு என்ற நகரத்திற்கு வடமேற்கே 190 கி.மீட்டர் தூரத்தில் இது மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. உயிர் சேதம், பொருட்சேதம் குறித்தும் எந்த தகவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...