Oct 20, 2012

96 வயதில் தந்தையாகி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்!

Top News96 வயதில் தந்தையாகி கின்னஸ் சாதனை புரிந்த இந்தியர்!
[Friday, 2012-10-19
ராம்ஜித் ராகாவ் எனும் வட இந்தியர் தனது 96 வயதில் ஒரு குழந்தைக்கு தந்தையாகி, மிக அதிகவயதில் தந்தையானவர் எனும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
  
News Service எனினும் இவர் இரு வருடங்களுக்கு முன்னர் தனது 94 வயதிலும், கரம்ஜித் எனும் குழதைக்கு தந்தையாகியிருந்தால் முன்னைய உலக சாதனையும் இவருக்கே சொந்தமாகியிருந்தது. தற்போது அதை உடைத்து, தனது 96வயது வயதில் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இக்குழந்தையின் மனைவி சகுந்தலா 54 வயதானாவர்.
ஹரியானா மாநிலத்தில் இருக்கும் இம்முதியவர் தான் மீண்டும் தந்தையாகியிருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், 'என்னால் என்ன செய்யமுடியும்?, இவை
கடவுள் கொடுக்கும் பரிசு, எனக்கு இன்னுமொரு குழந்தை வேண்டும் என கடவுள் நினைத்துள்ளார் போலும்' என்றார்.
இம்மாதம் தொடக்கத்தில் இவருக்கு இக்குழந்தை பிறந்துள்ளது. ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ராம்ஜித் ராகாவ். அவர் எவ்வளவு வயதானவராக இருந்தாலும், எனக்கு அது பிரச்சினை இல்லை. நான் அவரை அந்தளவு நேசிக்கிறேன். சிலவேளை தன்னை திட்டினாலும் நேசிப்பு தொடர்வதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
  

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...