Oct 20, 2012


காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க உதவும் செய்மதி தொழில்நுட்பத்தோடு கூடிய பாதணிகள் Top
அல்ஸிமர் ௭ன்ற நோயால் பீடிக்கப்பட்டு மறதி நிலைக்குள்ளானவர்களும் மன நோயாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போகும் பட்சத்தில் அவர்களை உறவினர்கள் தேடிக் கண்டுபிடிப்பதற்கு உதவும் செய்மதி தொழில்நுட்பம் மூலம் செயற்படும் விசேட பாதணிகள் பிரித்தானியாவில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.
  

மேற்படி பாதணியில் பொருத்தப்பட்டுள்ள விசேட நுண் உபகரணமானது அப்பாதணியை அணிந்திருப்பவர் ௭ங்குள்ளார் ௭ன்ற தகவலை செய்மதி மூலம் அவரை பராமரிக்கும் அவரது உறவினர்களின் கணனிக்கோ அன்றி கையடக்கத்தொலைபேசிகளுக்கோ அனுப்பி வைக்கிறது.

இதன் மூலம் அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடத்தை இலகுவாக அறிந்து அவரை அழைத்து வருவது உறவினர்களுக்கு சாத்தியமாகிறது.
 

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...