May 11, 2013

இன்றும் நாளையும் (மே 12, 13) உலக வலசைப் பறவைகள் தினம்


ஒரு கண்டத்திலிருந்து இன்னொரு கண்டம் வரை நான்-ஸ்டாப்பாகப் பறக்கும் பறவைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவற்றை வலசை போகும் பறவைகள் என்பார்கள். உலக நாடுகளின் நட்புறவுக்கு முன்னோடிகள், இந்த வலசைப் பறவைகள்.

சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றங்களால் பாதிக்கப்படுவதிலும் இப்பறவைகளும் முன்னிலையில் இருப்பது வருத்தத்துக்கு உரியது.

இந்த வலசைப் பறவைகளின் வாழ்க்கையைக் காப்பதற்கு, மக்களிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்த, 2006-ல் இருந்து, உலக வலசைப் பறவை தினம் கொண்டாடப்படுகிறது.

சுற்றுச்சூழலைக் காப்பதற்கு மற்றுமோர் உன்னத காரணம்!

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...