தகொலஸ்டிரால் எனப்படும், கொழுப்புப் பொருட்கள் சிறிது சிறிதாக ரத்தக் குழாய்களின் உட்புறம் படிவதனால் ஏற்படும் அடைப்பு ஆகும். எங்கெல்லாம் இப்படிக் கொழுப்புப் பொருட்கள் படிந்து குவிகின்றனவோ, அங்கெல்லாம், ரத்தக் குழாயைச் சுருங்கச் செய்கின்றன. அதன் விளைவாக, இதயத்துக்குச் செல்லும் ரத்தம் குறைகிறது. இப்படி குறைவாக ரத்தம் அளிக்கப்படும் நிலையைத் தான், "இஸ்கெமியா’(ischemia) என்றழைக்கின்றனர்.
அஞ்ஜினா என்றால் என்ன?: அஞ்ஜினா என்பது, சில நிமிடங்களே நீடிக்கக் கூடிய, ஒரு வகையான நெஞ்சுவலி அல்லது சுகவீனம். அதை, இதயம் அதிக ரத்தம் கேட்டு அழுவதாக எடுத்துக் கொள்ளலாம். இதயத்துக்கு வேண்டிய பிராணவாயு மற்றும் ஊட்டச் சத்துக்கள், தேவையான அளவுக்குக் கிடைக்காமையைக் குறிக்கும், ஓர் அறிகுறி தான் அது. இந்த வலியைப்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா