புதுடில்லி:வசேனா தலைவர் பால் தாக்கரே மறைவுக்கு, அரசியல்
வேறுபாடுகளை கடந்து, அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல்
தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி:ஒரு மூத்த அரசியல் தலைவரை, நாடு இழந்து விட்டது. சாதாரண மக்களின் நலனுக்காக பாடுபட்டவர். மீடியா துறையிலும், முக்கிய
பங்காற்றியவர்.
பிரதமர் மன்மோகன் சிங்:மகாராஷ்டிரா அரசியலில் தனித்துவமிக்க அரசியல் தலைவராக விளங்கியவர், பால் தாக்கரே. தன்னுடைய திறமையான அரசியல் நடவடிக்கையின் காரணமாக, சிவசேனாவை,

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா