கணணி
செயல்பாட்டிலும் மாறுதல் ஏற்படுவதால், அதன் செயல் திறனும் நீண்ட நாட்கள்
பாதிக்கப்படாமல் இருக்கும். விண்டோஸ் 7 இந்த வகையில் Sleep, Hibernate
மற்றும் Hybrid Sleep என்ற மூன்று வசதிகளைத் தருகிறது.
இவற்றிற்கிடையே
என்ன வேறுபாடு என்பதனை இங்கே விரிவாகப் பார்க்கலாம். இவற்றைக் கையாள்வதனை
நீங்கள் ஏற்கனவே அறிந்தவராக இருந்தாலும், கீழே தந்துள்ள குறிப்புகளைப்
படித்து மீண்டும் அவற்றைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.
1. ஸ்லீப் மோட்(Sleep mode): இது
ஒருவகை மின்சக்தி மிச்சப்படுத்தும் வழி. இதன் இயக்கம் டிவிடியில் படம்
ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கையில் Pause அழுத்தித் தற்காலிகமாக
நிறுத்துவதற்கு ஒப்பாகும். கணணியின் அனைத்து இயக்கங்களும் நிறுத்தப்படும்.
இயங்கிக்
கொண்டிருக்கும் அப்ளிகேஷன் மென்பொருள் இயக்கங்களும், திறந்திருக்கும்
டாகுமெண்ட்களும் நினைவகத்தில் வைக்கப்படும். மீண்டும் இதனைச் சில நொடிகளில்
0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா