பிரபஞ்சத்தில்
மிகத் தொலைவில் உள்ள பால்வெளி மண்டலத்தை நாசா விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். அதற்கு MACS0647-JD என்று பெயரிட்டுள்ளனர்.
நமது சூரியக் குடும்பத்தின் பால்வெளி மண்டலத்தில் எண்ணற்ற நட்சத்திரங்கள் இருக்கின்றன. பால்வெளி மண்டலத்தின் மையப் பகுதியிலிருந்து 26,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியன் அமைந்துள்ளது.
இதைப் போன்று பிரபஞ்சத்தில் சிறியதும், பெரியதுமாக எண்ணற்ற பால்வெளி மண்டலங்கள் காணப்படுகின்றன. இந்த மண்டலங்களை வான்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள்

0 comments:
Post a Comment
உங்களின் கருத்தை இங்கு தெரிவியுங்கள்..
அது எனது அடுத்த பதிவுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.
நன்றி அன்புடன் : இராஜா