Aug 12, 2012

கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த செவ்வாய் படங்கள் : நாசா வெளியீடு


செவ்வாய் கிரக மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் எடுத்த வண்ணப் புகைப்படங்களை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது. கலிஃபோர்னியா மாகாணம் பசடேனா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கியூரியாசிட்டியில் உள்ள Hand Lense Imager மூலம் எடுக்கப்பட்ட வண்ணப்படங்கள் வெளியிடப்பட்டன.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் கியூரியாசிட்டி விண்கலம் தரையிறங்கிய

இடத்திற்கு வடக்குபுறத்தில் உள்ள பகுதிகள், அந்த படங்களில் பல வண்ணங்களில் தெரிந்தன. குழிவான பகுதிகளை பெரிதாக்கி, அவற்றின் மேற்பரப்பு குறித்து நாசா விஞ்ஞானிகள் தெளிவாக விளக்கினர். இவை தவிர, கியூரியாசிட்டி ரோவர் செவ்வாயில் தரையிறங்கியது, அதன் இயக்கம் போன்றவை அடங்கிய படங்களையும் நாசா வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...