இஞ்சி சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் மூலிகை ஆகும். அதிக
அளவில் மருத்துவ குணங்கள் மிகுந்தது. மேலும் இஞ்சியில் குறிப்பிடும் படி பல
சத்துக்களும் உள்ளன.
இஞ்சியில் காணப்படும் சத்துக்கள்:
இஞ்சியில் காணப்படும் சத்துக்கள்:
- ஈரம் = 80.9 gm
- புரதம் = 2.3 gm
- கொழுப்பு = 0.9 gm
- கனிமங்கள் = 1.2 gm
- நார் பொருள் = 2.4 gm
- கார்போஹைடிரேட்டுகள் = 12.3 gm
- வலிமை சக்தி = 67 kcal
- கால்சியம் = 20 mg
- பாஸ்பரஸ் = 60 mg
- இரும்பு = 2.6 mg
- கரோட்டின் = 40 mg
- தையாமின் = 0.06 mg
- ரிபோஃபிளேவின் = 0.03 mg
- நியாசின் = 0.6 mg
- வைட்டமின் சி = 6 mg
No comments:
Post a Comment