May 5, 2012

உணவுகளின் மதிப்புகள்




உணவுகளின் மதிப்புகள்
உணவின் தரத்தை போலவே உணவின் அளவும் மிகவும் முக்கியம். இந்த உணவுப் பொருள்களை எந்த அளவில் உணவில் சேர்த்து கொள்வது நல்லது? சாதாரணமாக, அலுவலகம் செல்லும் ஒரு சராசரி மனிதருக்கு தினமும் சுமார் 1500 லிருந்து 2000 கலோரிகள் வரை தேவைப்படும்.

வளரும் பருவத்தினருக்கும், விளையாட்டு வீரர்களுக்கும், உடல் உழைப்பில் ஈடுபடுபவர்களுக்கும் பொதுவாக ஒரு இயல்பான மனிதருக்கு தேவைப்படும் அளவை விட இரண்டு மடங்கு அதிக கலோரிகள் தேவைப்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களின்
மதிப்புகளிலிருந்து உங்களுடைய உணவை தேவையான கலோரி அளவில் தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்.

தானியங்கள்
   

காய்கறிகள்

பால் பொருள்கள்




உணவுகளின் மதிப்புகள்:

*தானியங்கள்:

அரிசி:

    புரதம் = 8
    கொழுப்பு = 1.3
    தரசங்கள் = 71
    கலோரிகள் = 99

கோதுமை:

    புரதம் = 13
    கொழுப்பு = 1.7
    தரசங்கள் = 70
    கலோரிகள் = 98

ரொட்டி:

    புரதம் = 8
    கொழுப்பு = 1.5
    தரசங்கள் =  48
    கலோரிகள் = 70

*பருப்பு வகைகள்:

பருப்பு:

    புரதம் = 24.4
    கொழுப்பு = 0.8
    தரசங்கள் = 61
    கலோரிகள் = 99

பயறுகள்:

    புரதம் = 24
    கொழுப்பு = 0.7
    தரசங்கள் = 57
    கலோரிகள் = 97

சோயா மொச்சை:

    புரதம் = 42
    கொழுப்பு = 20
    தரசங்கள் = 21
    கலோரிகள் = 125

*கிழங்கு வகைகள்:

பீட்ரூட்:

    புரதம் = 1.5
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் = 11
    கலோரிகள் = 14

கேரட்:

    புரதம் = 1
    கொழுப்பு = 0.2
    தரசங்கள் = 10
    கலோரிகள் = 12

வெங்காயம்:

    புரதம் = 1
    கொழுப்பு = மிகக்குறைவு
    தரசங்கள் = 9
    கலோரிகள் = 11

உருளைக்கிழங்கு:

    புரதம் = 2.1
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் = 20
    கலோரிகள் = 25

சேனைக்கிழங்கு:

    புரதம் = 2.5
    கொழுப்பு = 0.2
    தரசங்கள் = 20
    கலோரிகள் = 26

*காய்கறிகள்:

முட்டைகோஸ்:

    புரதம் = 2
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் =  6
    கலோரிகள் = 9

லெட்டூஸ்:

    புரதம் = 2
    கொழுப்பு = 0.2
    தரசங்கள் =  3
    கலோரிகள் = 6

பசலைக்கீரை:

    புரதம் = 2
    கொழுப்பு = 0.4
    தரசங்கள் = 4
    கலோரிகள் = 8

பீன்ஸ்:

    புரதம் = 2
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் =  5
    கலோரிகள் = 8

வாழைக்காய்:

    புரதம் = 1
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் =  14
    கலோரிகள் = 17

தக்காளி:

    புரதம் = 1.3
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் =  4
    கலோரிகள் = 7

சுரைக்காய் வகைகள்:

    புரதம் = 1.4
    கொழுப்பு = 0.1
    தரசங்கள் =  3
    கலோரிகள் = 6

வெள்ளரிக்காய்:

    புரதம் = 0.3
    கொழுப்பு = மிகக்குறைவு
    தரசங்கள் =  3
    கலோரிகள் = 4

*பால் மற்றும் பால் பொருள்கள்:

வெண்ணெய்:

    புரதம் = 1
    கொழுப்பு = 85
    தரசங்கள் =  மிகக்குறைவு
    கலோரிகள் = 278

பாலாடை:

    புரதம் = 30
    கொழுப்பு = 30
    தரசங்கள் =  மிகக்குறைவு
    கலோரிகள் = 112

தயிர்:

    புரதம் = 3
    கொழுப்பு = 3
    தரசங்கள் =  2
    கலோரிகள் = 13

நெய்:

    புரதம் = மிகக்குறைவு
    கொழுப்பு = 98
    தரசங்கள் =  மிகக்குறைவு
    கலோரிகள் = 250

பால் (பசு):

    புரதம் = 3.3
    கொழுப்பு = 4
    தரசங்கள் =  5
    கலோரிகள் = 19

பால் (எருமை):

    புரதம் = 4.8
    கொழுப்பு = 7.8
    தரசங்கள் =  5
    கலோரிகள் = 28

*கொட்டைகள்:

முந்திரி கொட்டை :

    புரதம் = 20
    கொழுப்பு = 47
    தரசங்கள் =  23
    கலோரிகள் = 170

வாதுமை பருப்பு:

    புரதம் = 21
    கொழுப்பு = 56
    தரசங்கள் =  14
    கலோரிகள் = 180

தேங்காய்:

    புரதம் = 5
    கொழுப்பு = 42
    தரசங்கள் =  15
    கலோரிகள் = 130

வேர்க்கடலை:

    புரதம் = 27
    கொழுப்பு = 40
    தரசங்கள் =  20
    கலோரிகள் = 132

வால்நட்:

    புரதம் = 17
    கொழுப்பு = 65
    தரசங்கள் =  4
    கலோரிகள் = 200

*பழங்கள்:

ஆப்பிள்:

    தரசங்கள் =  4
    கலோரிகள் = 16

திராட்சை:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

கொய்யா:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

எலுமிச்சை:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

மாம்பழம்:

    தரசங்கள் =  4
    கலோரிகள் = 16

முலாம் பழம்:

    தரசங்கள் =  1
    கலோரிகள் = 4

ஆரஞ்சு:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

பப்பாளி:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

அன்னாசி:

    தரசங்கள் =  3
    கலோரிகள் = 12

பிளம்:

    தரசங்கள் =  2
    கலோரிகள் = 8

வாழைப்பழம்:

    தரசங்கள் =  10
    கலோரிகள் = 40

*உலர்ந்த பழங்கள்:

ஆப்ரிகாட்:

    புரதம் = 1.04
    தரசங்கள் =  18
    கலோரிகள் = 78

பேரிச்சம் பழம்:

    புரதம் = 0.9
    தரசங்கள் =  20
    கலோரிகள் = 90

உலர்ந்த திராட்சை:

    புரதம் = 0.6
    தரசங்கள் =  22
    கலோரிகள் = 92

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...