மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ
குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல
சத்துக்களும் உள்ளன. காய்ந்த மிளகு 95% சாப்பிட தகுதி வாய்ந்த உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
- ஈரம் = 13.2 gm
- புரதம் = 11.5 gm
- கொழுப்பு = 6.8 gm
- கனிமங்கள் = 4.4 gm
- நார் பொருள் = 14.9 gm
- கார்போஹைடிரேட்டுகள் = 49.2 gm
- வலிமை சக்தி = 304 kcal
- கால்சியம் = 460 mg
- பாஸ்பரஸ் = 198 mg
- இரும்பு = 16.8 mg
- கரோட்டின் = 1080 mg
- தையாமின் = 0.09 mg
- ரிபோஃபிளேவின் = 0.14 mg
- நியாசின் = 1.4 mg
No comments:
Post a Comment