மிளகு சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும் அதிக அளவில் மருத்துவ
குணங்கள் மிகுந்த உணவு பொருள். மேலும் மிளகில் குறிப்பிடும் படி பல
சத்துக்களும் உள்ளன. மிளகின் சத்துக்கள் மிளகு 81% சாப்பிட தகுதி வாய்ந்த
உணவு ஆகும்.
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
மிளகில் காணப்படும் சத்துக்கள்:
- ஈரம் = 70.6 gm
- புரதம் =4.8 gm
- கொழுப்பு = 2.7 gm
- கனிமங்கள் = 1.8 gm
- நார் பொருள் = 6.4 gm
- கார்போஹைடிரேட்டுகள் = 13.7 gm
- ஆற்றல் சக்தி = 98 kcal
- கால்சியம் = 270 mg
- பாஸ்பரஸ் = 70 mg
- இரும்பு = 2.4 mg
- கரோட்டின் = 540 mg
- தையாமின் = 0.05 mg
- ரிபோஃபிளேவின் = 0.04 mg
- நியாசின் = 0.2 mg
- வைட்டமின் = 1 mg
No comments:
Post a Comment