- தாமரைப்பூ செம்பருத்திப் பூ ரோஜாப் பூ
செய்முறை:
- ஆவாரம் பூ, ரோசாப் பூ, தாமரைப்பூ, செம்பருத்திப் பூ ஆகியவற்றை ஒரே அளவாக எடுத்து நிழலில் காய வைத்து நன்றாக பொடி செய்துக் கொள்ள வேண்டும்.
- பின்பு அந்த பொடியை தேவையான அளவு பாலில் சீனி கலந்து காய்ச்சி அருந்தலாம்.
No comments:
Post a Comment