Sep 24, 2012


Google இன் பன்முகங்கள்... !

கூகுள் இன்று இணையத்தின் தூண் என்றால் அது மிகையாகாது. இணையத்தின் அனைத்து பகுதிகளிலும் தனது வேர் பரப்பி நிற்கும் மிகப் பெரிய ஆலமரம் தான் அது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஜிமெயில், கூகுள் பிளஸ், பிளாக்கர், அட்சென
்ஸ் என்ற பலவற்றை பற்றி தெரியும். இன்னும் தெரியாத பல உள்ளன.

Google search


கூகுள் தனது கடையை விரித்த போது விற்ற முதல் பொருள் இதுதான். இன்றுவரை இதில் அது தான் கிங் என்றும் நிரூபித்து வருகிறது. சில சமயங்களில் Google.com, google.lk என்று பார்த்து இருப்பீர்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு டொமைனில் இயங்கி வரும் இது மொத்தம் 198 டொமைன்களில் உள்ளது.


வெறும் Search என்ற வார்த்தையோடு நின்று விடாமல் இதில் பல வசதிகளை வழங்குவது தான்

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்

சீன ராணுவத்தில் முதல் விமானம் தாங்கி கப்பல்
 
பெய்ஜிங், செப். 24-

சீனா ராணுவம் உலகில் வலிமையான ராணுவமாக இருந்தாலும், இதுவரை சீனாவிடம் விமானம் தாங்கி கப்பல் இல்லாமல் இருந்தது. அமெரிக்காவுடன் போட்டி போடும் அளவுக்கு ராணுவத்தை வளர்த்து வரும் சீனா இப்போது முதன் முதலாக ராணுவத்தில் விமானந்தாங்கி கப்பலை சேர்த்துள்ளது.

இந்த கப்பல் ரஷியாவுக்கு சொந்தமானதாகும். ரஷியா 1991-ம் ஆண்டு உடைந்தபோது அந்த

உணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்



உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்று வருவதை சுத்தமான மனிதர்களால் கூடத் தடுக்க முடியாது.

நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள் நம் உடலில் சேரும் இத்தகைய நோய் கிருமிகளை எளிதில் தடுத்து அழித்து விடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள் பின்வருமாறு:


வெள்ளைப் பூண்டு: கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நிகழ்த்தினால்  3 ஆம் உலக மகா யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது போகும் என ஈரானின் வான்படை தளபத்தி பிரிகேடியர் ஜெனரல் அமீர் அலி ஹஜிஷாடே தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு சில நாட்களாக ஈரானின் அணு உலைகளைக் குறி வைத்து தாக்குதல் நடத்துவோம் என இஸ்ரேல் மிரட்டல் விடுத்து வருகின்றது. சமீப காலமாக ஈரானில் அதிகரித்து வரும் அணுச் செறிவூட்டல் பணிகள் அணுவாயுத உபகரணங்களைப் பெருமளவு தயாரித்து மேற்குலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் விதத்தில் அவற்றைப்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...