Oct 2, 2012

சிறுவர்களின் பாவனைக்காக பாதுகாப்பாக இணையத் தேடலை பெற்று தருகிறது ஒரு தளம்..
[Tuesday, 2012-10-02
இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம் சிறுவர்களுக்கு அபாயகரமானது. பாலியல் தளங்களும், வன்முறையை போதிக்கும் தளங்களும் இணையத்தில் நிறைந்து கிடக்கின்றன.
இவற்றைப் பார்க்காதே என்று ஒரு காவலாளி போல சிறுவர்களை எந்நேரமும் கட்டுப்படுத்துவது இயலாது.
மேலும் வரையறைகளை அமைப்பது இன்றைய டிஜிட்டல் உலகில்
இதயத்தின் ஆரோக்கியம் நினைவுத்திறனை அதிகரிக்கும் - சமீபத்திய ஆய்வு முடிவு

நினைவுத்திறன் குறைபாடு என்பது இன்றைக்கு பெரும்பாலான முதியவர்களை பாதிக்கிறது. அல்சீமர் எனப்படும் இந்தநோயை தடுக்க இதயத்தை பத்திரமாக பாதுகாக்கவேண்டும் என்று சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மறதி நோய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய

ஜப்பானில் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை



ஜப்பானில் இன்று அடுத்தடுத்து இரு முறை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யு.எஸ்.ஜி.எஸ்) வெளியிட்டுள்ள செய்தியில், ஜப்பானின் ஹோன்சூகு மாகாணத்தின் மியாக்கோ கடற்கரையில் 9.7 கி. மீ. ஆழத்தில் இன்று காலை 7.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுககம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆகவும், 30 நிமிடத்திற்கு பின் மீண்டும் அதே கடற்கரை பகுதியின் 107கி.மீ. தொலைவில், 34 கி.மீ. கடல் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.1 ஆக பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் ஆட்டம் கண்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் ‌‌தகவல் வெளியிட்டுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...