Nov 1, 2012

தொடுதிரைக் கணினிகள்

சர்ஃபேஸ் டேப்லட் கணினிவிண்டோஸ் கணினி இயக்க மென்பொருள் வரிசையின் புதிய தலைமுறை வரவான விண்டோஸ் 8ஐ மைக்ரொஸாஃப்ட் இன்று வெளியிடுகிறது.
தவிர முதல் தடவையாக தாமாகவே உற்பத்தி செய்துள்ள டேப்லட் ரக கணினி ஒன்றையும் இன்று மைக்ரோஸாஃப்ட் வெளியிடுகிறது. இதற்கு சர்ஃபேஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
கணினி மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோஸாஃப்டுக்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரியான ஒரு தருணம் ஆகும்.
நவீன கைத்தொலைபேசிகளே கணினிகளாக மாறிவிட்ட நிலையில் மைக்ரோஸாஃப்ட் நிறுவனத்தால் முன்னைப்போல மென்பொருள் உலகில்

கப்பலை மீண்டும் கடலுக்குள் கொண்டு செல்ல முடியுமா? : சிங்கப்பூர் நிபுணர் குழு சென்னையில் நேரில் ஆய்வு


நீலம் புயல் சீற்றத்தால், சென்னையில் தரை தட்டிய கப்பலை மீட்க முடியுமா என, சிங்கப்பூரில் இருந்து வந்த நிபுணர் குழு ஆய்வு நடத்தி வருகிறது. ஆய்வுக்குப்பின், இரண்டு நாளில் மீட்பு முயற்சிகள் தொடங்கும் என, தெரிகிறது. கப்பலில் தவித்த ஊழியர்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். அலையில் சிக்கிய ஐந்து ஊழியர்களை தேடும் பணி தொடர்கிறது.

"நீலம்' புயல் சீற்றம் காரணமாக, சென்னைத் துறைமுகத்திற்குள் இருந்த கப்பல்கள் நடுக்கடலுக்கு அனுப்பப்பட்டன. மும்பையிலிருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த, "பிரதீபா காவேரி' என்ற கப்பலும் நடுக்கடல் நோக்கிச்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...