Jun 6, 2013

இந்தியாவில் முதன் முறையாக 50 அடி தூரத்துக்கு தூக்கி நகர்த்தப்பட்டது வீடு!



வீட்டை நகர்த்தும் முறை (கோப்புப்படம்)
இந்தியாவிலேயே முதன் முறையாக கோவையில் 400 டன் எடை கொண்ட வீடு இடிபடாமல் 50 அடி தூரத்துக்கு நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
கோவை சாய்பாபா கோயில் மேட்டுப்பாளையம் சாலையில் தங்கவேல் என்கிற ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சொந்தமான் வீடு உள்ளது. இவரது தந்தை வழக்கறிஞர் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் இந்த வீட்டை கட்டி முடித்தார். இந்த வீடு இரு தளங்களுடன் 8 அறைகள் கொண்ட வீடு. வீட்டின் பக்கவாட்டில் இன்னொரு வீடுகட்ட முடிவுக்கு வந்த தங்கவேலுவுக்கு இந்த வீட்டை இடிக்க மனம் வரவில்லை.

அதனால் வீட்டை அப்படியே நகர்த்தும் தொழில் நுட்பம் தெரிந்த நிபுணர் ஒருவரை ஹரியானாவில் இருக்கும்  கம்பெனி ஒன்றின் மூலம் வரழைத்தார். வீட்டை நகர்த்தும் பணி  கடந்த மார்ச் மாதம் துவக்கப்பட்டது. செப்டிக் டெங்க் இணைப்பு, அஸ்திவாரம் துண்டிக்கப்பட்டு, ஜாக்கிகள் உதவியுடன் வீடு ஒன்றைரை அடி உயரம் உயர்த்தப்பட்டது. பின்னர் அதன் கீழ் இரும்பு ரோலர்கள் பொருத்தப்பட்டு வீட்டை அணு அணுவாக நகர்த்தும்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...