Mar 7, 2013

உங்கள் கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க

உங்கள் கண்களை ஆரோக்யமாக பாதுகாக்க

மனிதர்களின் சோகம், துக்கம், சந்தோஷம் போன்ற பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் கண்ணாடி கண்கள்தான்.

கண்ணில் நீர் வடிதல், சிவந்துபோதல், கோடுகள், கண் இமை உதிர்தல், சுருக்கங்கள் என்று பலருக்கும் கண்களே வயோதிகத்தின் வாசலாய் அமைந்துவிடுகின்றன.

திடீரென உடல் எடை குறைதல், தூக்கமின்மை, வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடாமல் இருப்பது, சத்துக் குறைபாடு, தரமில்லாத மேக்கப், வெயிலில் அதிகம் அலைவது போன்ற காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகிறன.

கருவளையம் / சுருக்கம்

கண்களைச் சுற்றி இருக்கும் தோல் மிகவும் மென்மையானது. நீர் வடிதல்,

விண்டோஸ் 7 இல் அடிக்கடி ஏற்படும் Restart / Shutdown பிரச்சினையை தீர்ப்பது எப்படி?

indexWindows 7 இல் வேலை செய்யும்போது அடிக்கடி  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகளை எதிர்நோக்கியிருப்பீர்கள். இப்படி அடிக்கடி கணினி Shutdown/Restart ஆவதால் பல வேளைகளில் பெரும் இடைஞ்சல் ஏற்படுகிறது. எனெனில் இவ்வாறு  Restart மற்றும் Shutdown   பிரச்சினைகள் எழுவதால் எம் வேலைகளை செய்து முடிப்பதில் நேர விரயம் ஏற்படுகிறது. ஆனால் இது ஒரு பெரிய பிரச்சினை அல்ல. கணனி வன்பொருட்களில் ஏதேனும் பழுது ஏற்படப்போவதாயின் அல்லது ஏற்கனவே சில பழுதுகள் ஏற்பட்டிருந்தாலோ அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இது காணப்படுகிறது.
அதனால் அந் நேரத்தில் System செயலிழந்து போவதை காணலாம் அல்லது BSOD  (“Blue Screen Of Death”) எனும் செயற்பாடு நடைபெறும். அதாவது கணினித்திரை முழுவதுமாக நீல நிறத்திலான ஒரு திரை தோன்றி அதில் உங்கள் கணினியில் ஏற்பட்டிருக்கும் பழுது பற்றிய எச்சரிக்கை குறிப்பிடப்பட்டிருக்கும்.இந்த பிரச்சினை ஏற்படுவதற்கான காரணம் பற்றியும் அதை தீர்ப்பதற்கான வழி பற்றியும் முன்னர் ஒரு பதிவில் பார்த்திருந்தோம்.

அந்த பதிவில் பிரச்சினை வந்தால் எப்படி தீர்ப்பது என்று பார்த்தோம். இப்படியான பிரச்சினை வரும்போது கணினி Automatic ஆக Shutdown/Restart ஆகும். இதனால் செய்துகொண்டிருக்கும் வேலைகள் தடைப்படும், நேரம் விரயம் ஆகும். ஆகவே இப்படியான பிரச்சினைகளின்போது கணினி  Shutdown/Restart ஆகாமல் தடுப்பது எப்படிஎன்று பார்ப்போம்
இங்கு படிமுறை படிமுறையாக குறிப்பிடப்படிடிருக்கும் செயற்பாட்டை அவதானிப்பதன் முலம் இதனை இலகுவாக அறிந்து கொள்ளலாம்
படிமுறை 1: முதலில் உங்கள் Desktop திரையில் காணப்படும் My Computer எனும் Icon ஐ Right click செய்து அதில் Propertiesஎன்பதை கிளிக் செய்யவும்.
படிமுறை 2: அடுத்து வரும் விண்டோவில் இடது பக்க பட்டியலில் உள்ள System protection எனும் பகுதியை கிளிக் செய்யவும். இவ்வாறு கிளிக் செய்தவுடன் புதிதான ஒரு பக்கம் திரையில் தோன்றும்.
படிமுறை3: அவ்வாறு தோன்றும் புதிய சாளரத்தில் System properties எனும் பக்கம் தோன்றும் அதில் Advanced எனும் பகுதியை கிளிக் செய்யவும்.

படிமுறை4: அவ்வாறு தோன்றும் திரையில் கீழ் பகுதியில் Startup and Recovery section  எனும் பகுதி காணப்படும் அதில்Settings button ஐ கிளிக் செய்யவும்
படிமுறை 5: அவ்வாறு தோன்றும் திரையில் System failure எனும் தலைப்பிட்டதன் கீழ் இரண்டு பிரிவுகள் காணப்படும்
  • Write an event to the System log
  • Automatically Restart
எனும் இரண்டு தரவுகள் காட்டப்பட்டிருக்கும் இரண்டின் முன்பும் சரி அடையாளம் இடக்கூடிய பெட்டி காணப்படும். அதில் இரண்டாவதாக காட்டப்பட்டிருக்கும் Automatically Restart எனும் தரவின் முன்னால் உள்ள சரி அடையாளத்தை எடுத்து விடவும்.
பின் OK எனும் Button ஐ கிளிக் செய்யவும்.
அவ்வளவு தான் வேலை இனி ஒரு போதும் அடிக்கடி  Restart மற்றும் Shutdown  பிரச்சினைகள் வந்து உங்களை எரிச்சலுக்குள்ளாக்காது.

இரு விண்டோஸ் 7 கணணிகளை Lan நெட்வொர்க் மூலம் இணைத்தல்


நீங்கள் விண்டோஸ் 7 மூலம் அதிகமான கணணிகளை லேன் நெட்வொர்க் கொண்டு இணைத்து, workgroupமூலம் ஒரு கணணியில் இருந்து இன்னொரு கணணிக்கு
connect_two_computers_in_windows_7கோப்புக்களை இலகுவாக பரிமாற்றி கொள்ளலாம். அத்தோடு கோப்புக்களை அதி வேகத்துடனும், இடையுர்கள் இல்லாமல் கணணிகளுக்கு இடையில் பரிமாற்ற வேண்டுமாயின்Ethernet கேபிள் பயன்படுத்துதல் சிறந்தது.

எப்படி கணணிகளுக்கு ஹோம் நெட்வொர்க் (Home Network) அமைப்பது முதலில் பார்ப்போம்.
இந்த செய்முறைக்கு தேவையானவை
  • Crossover கேபிள் (நீங்கள் விரும்பினால் Straight கேபிள் கூட பயன்படுத்தலாம்)
  • இரு கணணியும் நெட்வொர்க் கார்டு (Network Card) சப்போர்ட் செய்வதாக இருத்தல் வேண்டும். அதோடு சேர்த்து Ethernet டிரைவர் (Driver) நிறுவி

அகத்திக்கீரை:

kaththi

அகத்திக்கீரை:

தாவரங்களில் கீரை வகைகள் என்பது மிகுந்த சத்தான ஒன்றாகும். இவைகளில் பல சத்துக்களையும் வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகத்திக்கீரை. இது சுவையானது. தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. வீட்டுத் தோட்டங்களிலும், வெற்றிலைக் கொடிக்காலிலும் பற்றுத்தாவரமாகவும் இது பயிரிடப்படுகிறது.
தோற்றம் :
அகத்திக்கீரையின் தாயகம் மலேசியா ஆகும். இது 10 மீட்டர் உயரம் வரை வளரும். மென்மையான கட்டை வகையாகும். அகத்தியில் பல வகைகள் உள்ளன. சிவப்பு மற்றும் வெள்ளை நிறப்பூக்களைக் கொண்டது. இலைகள் இரட்டை சிறகமைப்பு கொண்ட கூட்டிலைகளாகும். வெள்ளைப் பூக்களைக் கொண்டது அகத்தி எனவும், சிவந்த பூவைக் கொண்டது செவ்வகத்தி எனவும்

அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News


அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஆபிரிக்க காட்டு யானைகள்!Top News
[Wednesday, 2013-03-06
News Service கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் ஆப்ரிக்க காட்டு யானைகளின் எண்ணிக்கையில் 62 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக, வனவிலங்குகளின் பாதுகாப்புக்கான அமைப்பு மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இந்த போக்கு இப்படியே தொடருமானால், ஆப்ரிக்க காட்டு யானை இனமே அடுத்த பத்து ஆண்டுகளில் இல்லாமல் அழிந்துபோகும் என்று அந்த அறிக்கையில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கையை தயாரித்த 60 வனவியல் விஞ்ஞானிகளுக்கு தலைமை தாங்கிய ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தைச் சேந்த முனைவர் பியோனா மெய்சிலிஸ், யானைகளின் இந்த வீழ்ச்சியின் அளவு தங்களுக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்திருக்கிறார். சுமார்

முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?


முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். - அப்படி என்ன இருக்கிறது..?
[Tuesday, 2013-03-05
News Service மரங்கள், செடிகள், கொடிகள், புல், பூண்டு என இயற்கை படைத்த தாவர இனங்கள் அனைத்தும் மனித இனத்திற்கு ஏதோ ஒரு வகையில் பயன்படுகிறது. பிராண வாயுவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இவைகளே. மழையை கொடுக்கும் வருண பகவானும் இவைகளே. இவற்றில் மரங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன் தருபவை. இம் மரங்கள்தான் மக்களின் உயிர்நாடிகள். இந்த மரங்களுக்கு உள்ள மருத்துவத் தன்மைகள் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம். இந்த இதழில் அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படும் முருங்கை மரம் பற்றி தெரிந்து கொள்வோம்.
  
முருங்கையை கற்பகத் தரு என்றே சித்தர்கள் அழைக்கின்றனர். முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்துள்ளனர். வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால்

அன்னாசிப்பழம் இருக்க தொப்பையைப் பற்றிய கவலை எதற்கு? இதோ ஆரோக்கியமான தகவல்கள்!

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...