Jul 28, 2014

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாரதப்போரில் பங்கேற்ற‍ பாண்டவர், கௌரவர்களின் படைகள்

பாண்டவர் மற்றும் கௌரவர்களின் கூட்டணிப் படைகளில் இடம் பெற்ற‍ மாவீரர்களின் பெயர்கள்

கௌரவர்களின் கூட்டணிப்படை

கௌரவர்களின் கூட்டணிப்படையில் முக்கியமானவர்கள்,
1) பீஷ்மர்
2) துரோணர்
3) கிருபர்
4) துரியோதனன்
5) கர்ணன்
6)துச்சாதனன்
7) விகர்ணன்
8) துச்சலையின்
கணவனான சிந்து நாட்டரசன் ஜயத்திரதன், 
9) சகுனி
10) சகுனியின் மகன் உல்லூகன்
11) சல்லியன்
12) பர்பரிகன்
13) பூரிசிரவஸ்
14) பிரக்கியோதிச நாட்டரசன் பகதத்தன், 
15) அவந்தி நாட்டரசன்
16) காம்போஜ நாட்டரசன்
17) திரிகர்த்த நாட்டரசன் சுசர்மன்
18) கலிங்க நாட்டரசன்
19) ஆந்திர நாட்டரசன்
20) யவணர்கள்
21) சாகர்கள்
22) மகிஷ்மதி
23) கிருதவர்மன் தலைமையிலான துவாரகையின் நாராயணீப் படை
24) 11 அக்குரோணி படையணிகள் கொண்ட தேர்ப்படை, குதிரைப் படை 
25) கலாட் படைவீரர்கள் இருந்தனர்.
மொத்தம் 11 அக்ரோணி படையணிக ளில் 24,05,700 படைகள் கௌரவர் அணியில் போர் புரிய இருந்தனர். சகுனி கௌரவப் படையணிகளு க்கு போர்த் தந்திரங்கள் சொல்லிக் கொடுத்தார். சேர நாட்டு மன்ன ன் “உதியஞ்சேரல்” கௌரவப்படைகளுக்கு உணவு அளித்தார் என் றும் அதனால் உதியஞ்சேரனனை “பெருஞ்சோற்று உதியஞ்சேரலா தன் என்று அழைக்கப்பட்டார் என்று பழந்தமிழ் பாடல் ஒன்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பாண்டவர்களின் கூட்டணிப்படைகள்

பாண்டவர் கூட்டணிப் படையில் முக்கியமாகப்
1) பாஞ்சால நாட்டு அரசன் துருபதன்
2) துருபதனின் மகன் திருட்டத்துயும்னன்
3) சிகண்டி
4) அபிமன்யு
5) கடோற்கஜன்
6) அரவான்
7) விராடன் 
8) விராடனின் மகன்களான உத்தரன் 
9) சுவேதன்
10) சோமதத்தன்
11) காசி நாட்டு மன்னன்
12) கேகய நாட்டரசன்
13) சேதி நாட்டரசன்
14) மகத நாட்டரசன்
15) பாண்டிய நாட்டரசன்
16) போர்க்கருவி ஏந்தாத ஸ்ரீகிருஷ்ணருடன் 7 அக்குரோணி கொண் ட பெரும் படையணிகள் 15,30,900 படைகளுடன் போரிடஇருந்தன ர்.
பாண்டவர்களின் படைகளுக்கு தலை மைப்படைத் தலைவராக திருட்டத்துயும் னன் நியமிக்கப்பட்டான். பாண்டவப் படைகளுக்கு போர்த்தந்திரங்கள் சொல் லித் தர கிருஷ்ணர் இருந்தார். ஆனால் கிருஷ்ணர் இப்போரில் ஆயுதம் ஏந்திப் போர் செய்யாமல் அர்ச்சுன னின் தேரோ ட்டியாகச் செயல்பட்டார்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...