May 7, 2014

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன்அளவை அதிகப் படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GBபோதுமா னது. அதன் நினைவகத்தி ன் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிக ரிக்கும். இப்போது RAMன் விலைமிகவும்மலிவுதான்.
2. கணினியில் ஏற்கனவே நிறுவியி ருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக் கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால்கூட அத் துடன் ஏராளமான
தேவையற்ற மென்பொருட் களையும் நிறுவி இருப்பார் கள். அவற்றில் சில மென் பொருட்கள் மட்டுமே நமக் குப் பயன்படும். மீதி அனை த்தையும் நிராகரித்து நீக்கி விடவும். பழைய கணினியி லும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தை யும் நீக்கிவிடவும். அவற் றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல்

முகநூல் (FaceBook) பயன்பாட்டாளர்களே!

இன்று உலகில் இணையம் பயன்படுத்தும் பலருக்கு சோஷி யல் மீடியாவான பேஸ்புக் அல்லது ட்விட்டர் தளத்தி ல் நிச்சயம் அக்கவுன்ட் இருக்கும்.
உலகளவில் தங்கள் நண் பர்கள் வட்டத்தை விரிவா க்கி, கருத்துக்க ளையும், தனிநபர் எண்ணங்களையு ம் பரிமாறிக் கொள்கின்றன ர். இ தனையே வழியாகக்கொண்டு, தனி நபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்ப டுகின்றனர் .
இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளி த்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித் தால் அது அனைவரு க்கும் நல ம் அளிக்கும்.

SIM Card மற்றும் Video Call வசதியுள்ள டேப்ளட் பி.சி.

Smartphone-க்கும், Tablet-க்கும் உள்ள வித்தியாசங்கள் கு றைந்து வருகிறது. ஒரு ஸ்மார்ட்போனில் உள்ள அத்தனை அம்ச ங்களை யும் தற்பொழுது வெளி வரும் டேப்ளட் பி.சி.க்க ளும் கொண்டுள்ளன.
அந்த வகையில் SIM ப யன்பாடு மற்றும் Video-call வசதியுடன் வந்திருக்கும் ஒரு புதிய டேப்ளட் பி.சி. குறித்த தகவல்களை
அறிந்துகொள் வோம்.
Micromax funbook P600 என்ற இந்த டேப்ளட்டில் ஸ்மார்ட் போனில் பேசுவது போன்ற Voice Call வசதி உள்ளது. இர ண்டு மெகாபிக்சல் திறனுடை ய பின்புற கேமரா, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள ஒரு முன்புற கேமிரா என அச த்தும் இந்த டேப்ளட்டானது Android 4.0 இயங்கு தளத்தில்

Hard Disk -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இ யங்கிக் கொண்டு இருக் கும் போது, ஏதாவது பி ரச்சினைகளினால் கம் ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செ ய்யசொல்லி அப்படி செ ய்தால் hard disk இல் கு ப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால்
திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.

மனிதன் வேலை நிறுத்தம் செய் தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய் ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தா ன் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன்மூலம் உங்கள் HardDisk இன் Critical

கணினி திரையினை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்ய உதவும் உன்ன‍த தளம்

உங்கள் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனை கேமரா இல்லாமல் ரெகார்ட் செய்யலாம் நாம் இ ணையத்தில் நிறைய வீடியோ டுடோரியல் பார்த்து இருப்போம். மி க அருமையான தரத்தி ல், தெளிவாக விளக்கப் படும் இவற்றை எப்படி செய்கிறார்கள் என்று வியந்து இருப்போம். இ வை Screen Capture என்றமென்பொருட்களி ன் உதவியுடன் செய்யப் படுகின்றன. இந்தப் பதி வில் அது எவ்வாறு
என்று பார்ப்போம்.
இதற்கு உங்களுக்கு தேவை கீழே உள்ள மென்பொருள்களில் ஏதேனும்

நீங்கள் சொல்வதைக்கேட்டு விரைந்து செய்யும் கூகுள் நவ்!


”பக்கத்தில் புத்தகக் கடை எங்கே இருக்கிறது?”, ”சிங் கப்பூர் – சென்னை விமான ம் ஆன் டைமுக்கு வருகிற தா?” இதுமாதிரி எத்தனை கேள்விகள் கேட்டாலும் சரி, அடுத்த நிமிடம் அதற் கான பதிலை சொல்லி அசத்தி வருகின்றன ‘கூகு ள் நவ்’, ‘சிபி’ என்கிற இரண் டு அப்ளிகேஷன்கள். ‘வாய்ஸ் அசிஸ்டென்ட்’ என்று சொல்லப்ப டுகிற இந்த

இரண்டு அப்ளிகேஷன்கள் உங்கள் போனில் இருந்தால்போதும், உங்கள் போனுடன் பே சியே எல்லாத் தகவல் களையும் வாங்கி விட முடியும்.
 
மழைக்காலத்தில் ஆபீ ஸுக்குக் குடை கொ ண்டு போக வேண்டு மா, வேண்டாமா என் கிற குழப்பத்தில் நீங்கள் இருந்தால், ‘இன் றைக்கு எனக்குக் குடை தேவைப்படுமா?’ என்று இந்த ஆப்ஸிடம் ஆங்கிலத்தில் கேட்டால் போதும். ‘மேகமூட்டமாக இருப்பதால், மழை வர வாய்ப்பு அதிகம்’ என்று சொல்லும்.  அவசியமில்லை எனில், ”தேவையில்லை” என்று பதில் சொல்லி விடு ம்.
 
‘சிபி’யைப் போலத்தான் கூ குள் நவ் செயல்படுகிறது. உதாரணத்து க்கு, ”இந்தப் பகுதியில் எங்கே பெட்ரோ ல் பங்க் இருக்கிறது?’ என் று கேட்டால், உடனே கூகு ள் மேப் திறந்து அருகில் இருக்கும் அத்தனை பெட்ரோல் பங்குகளையும் காட்டும். ஏதாவது ஒரு பெட்ரோல் பங்கை தேர்வு செய்தால், அந்த பெட்ரோல் பங் கை அடைய நேரம், வழிப்பாதை என அனை த்தையும் சில நொடி களில் காட்டிவிடும். கா ரோட்டிச் செல்கிறவர்க ளுக்கு இந்த வசதி மிக வும் பயன்படும்.  
இந்த இரண்டு அப்ளி கேஷன்களையும் பயன்படுத்த நெட் அல்லது வைஃபை அவசியம். ஆப்பிளில் ‘சிபி’ ஆப்ஸைவிட ‘கூகுள் நவ்’ வேகத்தில் படு சுட்டி. ஆனால், உரையாட ‘சிபி’ சுலபமாக இருக்கு ம். ‘சிபி’ ஆப்ஸ் ஆப்பி ளின் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்ட து. ஆனால், ‘கூகுள் நவ்’ எல்லோருக்கும் பொ துவானது.

Computer Mouse தரும் கூடுதல் பயன்களும் வசதிகளும்!

பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள், மவுஸ் பயன்ப டுத்துவதில் அதன் முழுமை யான பயனையும் பெறுவதில் லை. குறிப்பிட்ட சில பணிக ளுக்குமட்டுமே! மவுஸ் என எண்ணிக்கொண்டு, அதன் பல வசதிகளை அனுபவிக்காமல் விட்டுவிடுகின்றனர். இங்கு மவுஸ் தரும் கூடுதல் பயன்க ளையும் வசதிகளையும் கா ணலாம்.
1. பெரும்பாலான டெக்ஸ்ட் எடிட்டர்களும் புரோகிராம்களும், மொத்த டெக்ஸ்ட் அல்லது நாம் தேர்ந்தெடுக்கும் டெக்ஸ்ட்டினை
ஹைலைட் செய்திட, மவு ஸ் + ஷிப்ட் கீகளைப் பயன் படுத்த இடம் தருகின்றன. தேர்ந்தெடுக்க வேண்டிய டெக்ஸ்ட்டின் தொடக்கத் தில் கிளிக் செய்திடவும். பின்னர், ஷிப்ட் கீயை அழு த்திக் கொண் டு, டெக்ஸ்ட் முடிவடையும் இடத்தில் கிளிக் செய்திடவும். எந்த வித மவுஸ் இழுவை இல்லாமல், ஆரோ கீ அழுத்தாமல், இப் போது நீங்கள் விரும்பும் டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும்.
இந்த வகையில் ஆல்ட் கீ வேறு ஒரு வகையான வசதியைத் தரு கிறது. ஆல்ட் கீயை அழுத்திக் கொண்டு,டெக்ஸ்ட்டின் ஊடாக மவுஸை இழுத்து ஹைலைட் செய்திடலாம். டேபிள் நெட்டு வ ரிசை, பாராவில் பாதி எனத் தேர் ந்தெடுக்கையில், இந்த பயன் பாடு அதிகம் உதவும்.

கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள் – அறிய வேண்டிய அரிய தகவல்


கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீடுகள் - அறிய வேண்டிய அரிய தகவல்
கம்ப்யூட்டர் கீ போர்டில் இல்லாத குறியீ
டுகள் - அறிய வேண்டிய அரிய தகவல்

Alt + 0153….. ™… trademark symbol
Alt + 0169…. ©…. copyright symbol
Alt + 0174….. ®….registered trademark symbol
Alt + 0176 …°……degree symbol
Alt + 0177 …±….plus-or -minus sign
Alt + 0182 …¶…..paragraph mark
Alt + 0190 …¾….fraction, three-fourths
Alt + 0215 ….×…..multiplication sign
Alt + 0162…¢….the cent sign
Alt + 0161…..¡….. .upside down exclamation point
Alt + 0191…..¿….. upside down question mark
Alt + 1………..smiley face
Alt + 2 ……☻…..black smiley face
Alt + 15…..☼…..sun
Alt + 12……♀…..female sign
Alt + 11…..♂……male sign
Alt + 6…………spade
Alt + 5…………. Club
Alt + 3…………. Heart
Alt + 4…………. Diamond
Alt + 13……♪…..eighth note
Alt + 14……♫…… beamed eighth note
Alt + 8721…. ∑…. Nary summation (auto sum)
Alt + 251…..√…..square root check mark
Alt + 8236…..∞….. infinity
Alt + 24…….↑….. up arrow
Alt + 25……↓…… down arrow
Alt + 26…..→…..right arrow
Alt + 27……←…..left arrow
Alt + 18…..↕……up/down arrow
Alt + 29……↔…left right arrow

நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு – இதைப்படித்தால் நீங்களும் பிரம்மிப்ப‍து நிச்ச‍யம்

நமது முன்னோர்களின் பிரம்மிக்க‍வைக்கும் விஞ்ஞான அறிவு – இதைப்படித்தால் நீங்க ளும் பிரம்மிப்ப‍து நிச்ச‍யம்
அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல் லாம கிணறு வெட்டுனா ங்க??? . . .
கிணறு அமைப்பது என்ப து அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து
உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கி ணற்றில் தண்ணீர் வராமல் போய்விட் டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல் கோடை யில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது . ஆனால் இவற்றிற்கெல் லா ம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட ஏதா வது ஒரு பகுதியில் அதிகள வு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இட த்தில் கிணறு தோண்ட கு றைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனா ல் நல்ல நீரூற்று என அறிவ து எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல்நாள் இரவு தூவி விடவே ண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள் , அதாவ து தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறுவெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கு ம் என்கிறார்கள் .
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடை த்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்க ளை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச் சியான இடத்தில் படுத்து அசை போடுகி ன்றனவாம் .
அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

மே.7: சோனி நிறுவனத்திடமிருந்து பத்து பாடங்கள்- தொடங்கிய தின சிறப்பு பகிர்வு!



மே.7: சோனி நிறுவனத்திடமிருந்து பத்து பாடங்கள்- தொடங்கிய தின சிறப்பு பகிர்வு!

07/05/2014Last updated : 12:50 (07/05/2014)
புதிய பாதையில் பயணி :
இயற்பியல் பட்டதாரியான இவர் ஜப்பானின் சார்பாக உலகப்போர் சமயத்தில் கப்பற்படையில் பணியாற்றினார் . பதினான்கு தலைமுறை அரிசி மதுபானம்,சோயா சாஸ் தயாரிக்கும் குடும்ப பிசினசை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வெளியே வந்து தொழில்நுட்பத்தில் மூழ்கியது முதல் புள்ளி !
முயன்றால் எதுவும் சாத்தியம் :
375 டாலர் பணத்தோடு எரிந்து போன ஒரு சின்ன டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் தான் அவர்களின் நிறுவனத்தை துவக்கினார்கள்.  டேப் ரெக்கார்டர் செய்ய வேண்டிய பிளாஸ்டிக் தடையால் தாங்களே பேப்பரில் செய்து அதில் வேதிப்பொருட்கள் சேர்த்து சாதித்தார்கள். தாங்கள் உருவாக்கிய டேப் ரெக்கார்டர் கருவியை வாங்கிக்கொள்ள ஆளே இல்லை என்று சோர்ந்து போகாமல் அதற்கான மார்க்கெட் தேடி அலைந்தார் அவர். பள்ளிகளில் நல்ல

Windows XP


Windows XP

கால மாற்றத்திற்கேற்ப ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.

அதுபோல உலக மக்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் Microsoft நிறுவனத்தின் Windows Operating System மும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

பழைய Windows OS பதிப்புகள் மேம்படுத்தப்பட்டு புதிய பதிப்புகளாக மாறுவதும், பழைய பதிப்புகள் நீக்கப்படுவதும் நடைமுறையில் உள்ளன.

அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கணினி பயனர்களைக் கவர்ந்து, இன்றும் கூட பயனர்கள் அதை விட முடியாத நிலையில் உள்ள இயங்குதளம் Windows XP தனது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...