Jul 8, 2013

கனடாவில் விபத்து டேங்கர் ரயில் தடம்புரண்டு தீப்பற்றி வெடித்தது

லாக்,மெகன்டிக் : கனடாவில் எண்ணெய் டேங்கர் ரயில் தடம் புரண்டு தீப்பிடித்து வெடித்ததில் ஒருவர் இறந்தார். 80 பேரை காணவில்லை.
விபத்துக்குள்ளான ரயில் மான்ட்ரியல் மெய்ன் அண்டு அட்லாண்டிக் டிரெயின் என்ற நிறுவனத்துக்கு சொந்தமானது. டிரைவர் இல்லாத இந்த ரயிலில் 5 இன்ஜின்கள், 77 டேங்கர்கள் இருந்தன.

அமெரிக்காவின் வடக்கு டகோடா நகரிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த ரயில் கியூபெக் மாகாணத்தில் லாக்,மெகன்டிக் என்ற நகரில் வந்தபோது தடம் புரண்டு கவிழ்ந்தது. உடனே டேங்கர்கள் தீப்பிடித்து வெடித்தன. 6 டேங்கர்கள் பெரிய வெடிச்சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் மிகப்பெரிய தீப்பிழம்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 80 பேரைக் காணவில்லை. அவர்கள் தீயில் கருகி இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

எந்த மருந்தை உட்கொண்டால் எவ் உறுப்புக்கள் பாதிப்படையும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்!




இன்று மருந்துகள் என்னும் பெயரில் நாம் எடுக்கும் விஷங்கள் எந்த எந்த உறுப்புகளை கெடுக்கிறது என்பதனை பட்டியல் இட்டு வெளியிட்டுள்ளனர் ஆராய்சியாளா்கள். இதனை பார்த்த பின்பும் நீங்கள் மருந்துகள் உண்டால் அதற்கு பெயர் நிச்சயம் அறியாமை அன்றி வேறொன்றும் இல்லை என்றும் தமது பதிப்புகளில் குறிப்பிட்டுள்ளனர்.


ரசாயன நஞ்சுகளால் பாதிப்படையும் பகுதிகள் :

அம்மோனியம் சல்பேட் – வயிறு, குடல், கல்லீரல் மற்றும் நரம்பு மண்டல விஷம்

பீட்டா பிராபியோலாக்டோன் – கல்லீரல், வயிற்று புற்றுநோயை ஏற்படுத்தும். நுரையீரலில் எரிச்சலை ஏற்படுத்தும்

மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஈஸ்ட் கண்டறியப்படவில்லை

விலங்கு, பாக்டீரிய வைரஸ் டி.என்.ஏ மரபணுக்களில் சிதைவை ஏற்படுத்தும்

லாட்டக்ஸ் ரப்பர் – திடீர் அதிர்ச்சி மற்றும் இறப்பு

குடல் புண் (அல்சர்) - சில உண்மைகள்


நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது.
இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்


குடல் புண் எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக பசித்ததும் வயிற்றில் அமிலம் சுரக்கத் தொடங்கும். அந்நேரம் சாப்பாட்டை தவிர்த்தால் குடல் புண் வரலாம். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதாலும், நேரந்தவறி சாப்பிடுவதாலும் குடல் புண் வரும் வாய்ப்புகள் அதிகம்.

புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் குடல் புண்ணுக்கு வழி வகுக்கின்றன.

சாலிசிலேட் மருந்துகள், ஆஸ்பிரின் முதலான வலி நிவாரண மருந்துகள், காயங்களுக்காகவும் மூட்டு வலிகளுக்காகவும் சாப்பிடும் மருந்துகள், வீக்கத்தைக் குறைக்கச் சாப்பிடும் மருந்துகள் காரணமாகவும் குடல் புண் வருகிறது.
கலப்பட உணவு, அசுத்த குடிநீர், மோசமான சுற்று சூழலாலும் ஹெலிகோபேக்டர் பைலோரி (Helicobactor pylori) என்ற பாக்டீரியாவாலும் குடல்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...