Oct 31, 2014

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப்பெரிய அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

மக்களே நீங்கள் சந்திக்க‍ப்போகும் மிகப் பெரிய
அபாயம் – மக்களே ஜாக்கிரதை – விஞ்ஞானிகள் கடும் எச்ச‍ரிக்கை

அடுத்த‍மாதம் (அதாவது டிசம்பர் மாதம்), நிகழ‌விருக் கும் மிகப் பெரிய அபாயம்-மக்களே சந்திக்க‍ தயாராக இருங்கள் – விஞ்ஞானிகள் எச்ச‍ரிக் கை
மனிதர்களுக்கு புலப்படாத புதிர்களில் ஒன்றுதான் இந்த விண்வெளி. என்ன‍தான் மனிதன், விண்வெளிக் கு சென்று வந்தாலும் அல்ல‍து இன்னொரு கிரகத்தி ற்கு செயற்கை கோள்கள் அனுப்பினாலு ம், அவனால், விண்வெளியில் நிகழும் புதிரை அறிந்துகொ ள்ள‍ பகீர பிரயத்தனம் செய்யவேண்டியுள்ள‍ து. சில ஆண்டுகளுக்குமுன், பூமியைநோக்கி ஒருஎரி நட்சத்திரம் வந்துகொண்டிருக்கிறது. அது பூமியின்மீது மோதினால், பூமியே அழிந் துவிடும் என்றும். ஒருசில ஆண்டுகளுக்கு மு ன்னால் சூரிய புயல் வருகிறது பூமியை அழி ந்து விடப்போகிறது என் பன போல் பல்வேறு செய்திகள் வெளியிட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள். (என் நினை வுக்கு வந்தது இந்த இரண்டுதான், ஆனால் கேள்விப்பட்ட‍து எத்த‍ னையோ)
அனால் தற்போது ஒரு பிரச்சனை மிகவும் பூதாகாரமாகி விஸ்வரூ பமெடுத்து நிற்கிறது. அதுதான் சூரிய புயல் இந்த சூரிய மண்டலத்தி ல் அடிக்கடி புயல் வீசுவது உண்டு.சுட்டெரித்து சாம்பலாக்கி விடும் இந்த பயங்கர புயல்களால், மற்ற கிரகங்களில் பாதிப்புஏற்படும். பெரும்பா லான சூரிய புயல்களால், பூமியில் இருந்து ஏவப்படும் செயற் கைக்கோள்க ளுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அத்தகைய பய ங்கர சூரிய மண்டல புயல் ஒன்று டிசம்பர் மாதம் வீச உள்ளது.
டிசம்பர் மாதம் 16ம் தேதி அந்த புயல் வீசத் தொடங்கும். 22ம் தேதி வரை 6 நாட்களுக்கு புயலின் தாக்கம் நீடிக்கும் என்று நாசா விஞ் ஞானிகள் கணித்துள்ளனர்.கடந்த 250 ஆண் டு கால வரலாற்றில் இல்லாத அளவுக் கு இந்த சூரிய மண்டல புயல் மிகப்பெரியது என் று தெரிய வந்துள்ளது. சூரிய மண்டலத்தில் புயல் வீசும் 6 நாட்களும் வான்வெளியில் தூசிகள், துகள்கள் சுழன்றடிக்கப்பட்டு நிரம் பிவிடும். தூசிகள் நிரம்பும் போது வானில் மாற்றங்கள் ஏற்படும். குறிப் பாகசூரிய ஒளிக்கதிர்கள் பூமிக்கு வர முடியாதபடி, அந்த தூசிகள், துகள்கள் மறைத்துவிடும். இதன் காரண மாக டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை இந் த உலகமே இருளில் மூழ்கும் என்று நாசா விஞ் ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய மண்டல புயல், பூமி அருகில் வராது. எனவே உலகம் இருளில் மூழ்கினாலும், பூமிக்கு எந்த பாதி ப்பும் ஏற்படாது. ஆகையால் சூரிய புயலை நினைத் து மக்கள் பயப்படவேண்டியது இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சூரிய மண்டல புயலால் ஏற்படு ம் தூசி, துகள்கள் 220 மணிநேரத்துக்கு வானத்தை அடைத்துவிட்ட து போல மாற்றிவிடும். அதற்கு ஏற்ப மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாசா வேண்டு கோள் விடுத்துள்ளது.

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல் || December 6 days world sinking into darkness nasa information

சூரியனில் புயல் வீசப் போவதால் டிசம்பரில், 6 நாட்கள் உலகம் இருளில் மூழ்கும்: நாசா தகவல் || December 6 days world sinking into darkness nasa information

Modern U.S. Nuclear Submarine Design (720p)

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...