Feb 19, 2013

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ
ஆம்! தற்போது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கு என்றே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழில் அமைந்துள்ள‍ இந்த “ஃபேஸ் புக்” பாடல், இந்த பாடலை முழுமையாக கேட்க காண கீழே உள்ள‍ வீடியோவை காண்க

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ

வந்துவிட்ட‍து Face Book பாடல் தமிழில் . . . ! – வீடியோ
ஆம்! தற்போது இணையத்தில் ஒரு கலக்கு கலக்கு என்றே கலக்கிக் கொண்டிருக்கிறது இந்த தமிழில் அமைந்துள்ள‍ இந்த “ஃபேஸ் புக்” பாடல், இந்த பாடலை முழுமையாக கேட்க காண கீழே உள்ள‍ வீடியோவை காண்க•

சிறு நீரகத்தை (கிட்னியை) உணவின் முலம் பாதுகாப்பது எப்படி?


உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிற து என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவர ங்களும், அதனால் ஏறபடக்கூடிய பிரச் சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில் லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின் றன ர்.
1)சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர் தான். தாகம் எடுத்தால் (மட்டுமே) உடனே நீரை பருக வேண்டும்.
2) பேக்கரி பதார்த்தங்களை தவிர்க்க வேண்டும்.(ஈஸ்ட் கலந்தது)
3) கல்லில் சுட்ட பதார்த்தங்களை [தோசை, ஆம்லைட்) தவிர்க்க வேண் டும். (வேண்டுமென்றால் மாதம் இரு முறை சாப்பிடலாம்.)
4)அதிகம் கோதுமை உணவு மற்றும் நிலக்கடலை உண்பது தவறு. (இரண் டிலும் உப்பு சத்து அதிகம் உள்ளதால் சீறு நீரகத்திற்கு கேடு விளைவிக்கும்.)
5) எண்ணையில் பொறித்த உணவு, உப்பு அதிகம் உள்ள உணவை தவிர்க் க வேண்டும்.
6) பால்கன்று குட்டி குடிக்கதனேஒழிய மனிதன் குடிக்க இல்லை. இதை நாம் புரிந்து கொண்டு ஆக வேண்டும்.பால், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம். அவற் றை முழுமையாகத் தவிர்க்க முடியா விட்டால் முடிந்த அளவு குறைத்து உட்கொள்ளலாம்.
7) புகைப்பிடித்தல், புகையிலை உபயோகி த்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்க வும்.
8) வலிமாத்திரை சிறுநீரகங்களை பாதிக்கு ம் சிறிய வலிகளுக்கு கூட மருந்து கடையி ல் வலிமாத்திரை சாப்பிடுவோருக்கு நாள டைவில் சிறுநீரகங்கள் செயலிழக்க வாய்ப் புண்டு.
9) அதிகமான பழங்கள் அன்றாட உணவில் சேர்ப்பது.
10)அதிகமான காய்கறிகள் அன்றாடம் உட்கொள்வது.
11)அதிகமான பருப்பு மற்றும் விதை (Nuts & Legumes) வகைகள் உட்கொள் வது.
12)முழுமையான தானிய வகைகள் (மேல் தோல் நீக்கப்படாத தானிய வகை கள்) சேர்த்தல்
13)குறைந்த அளவிலான உப்பு சேர்த்தல்.

உங்களுக்கு தெரியுமா?… கர்ப்பத்தில் இருக்கும் சிசு சுவைப்பதில் கில்லாடியாம்

unburn_child_001.w245


கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு சுவைகளை அறியும் திறன் இருக்கிறது என்பது லேட்டஸ்ட் ஆய்வில் தெரியவந்துள்ளது. கசப்பு, துவர்ப்பு ஆகிய சுவைகள் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரிய வந்திருக்கிறது.
கர்ப்பத்தில் உள்ள சிசுவின் வளர்ச்சி, தாயின் மனநிலையை பொருத்தது என்று அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணிகள் எப்போதும் நல்ல சிந்தனை, ஆரோக்கிய உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல, இனிமையான இசையை கேட்க வேண்டும் என்கிறார்கள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...