Jan 31, 2014

மரணம் எப்ப‍டி இருக்கும்? மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்? – (நம்ப முடியாத‌) அமானுஷ்யத் தகவல்கள்

 
மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்க ள் எப்படி இருக்கும்? இதுகுறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய
புத்தகம் எழுதி உள்ளார்.
மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்ப டுகின்றன.
ஆனால் மரணம் எவ்வா று இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறி த்து அனுபவப்பூர்வமான தகவல்களோ குறிப்புகளோ எந்த நூல் களிலும் விரிவாக எழுதப்படவில் லை.
அமெரிக்க செவிலியர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு ள்ளதாவது,
சிகிச்சை பெற்று வரும் நோ யாளிகள் குணம் அடைந்து வரும்போது நான் ஒரு செவி லியர் என்ற முறையில் மிகுந் த மகிழ்ச்சி அடைவேன்.
நான் எனது பணியின் போது மரண நிலையில் என்ன நடக் கும் என்பதை அறிந்து கொள் ளும் வகையில் ஒரு நிகழ்ச்சி யை சந்தித்தேன்.
டாம் கென்னார்ட் எனும் 60 வயது புற்று நோயாளி அறுவை சிகிச்சை முடித்து தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருந்தார். சில வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் படுக்கையி ல் இருந்து எழுந்து

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...