Aug 11, 2013

Wi-Fi  தொழில்நுட்பத்துடன் இச்ணணிண அறிமுகப்படுத்தும் வீடியோ கமெரா

இலத்திரனியல் சாதன உற்பத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்டCanon  நிறுவனம் ஆனது Wi-Fi  வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வீடியோ கமெரா ஒன்றினை அறிமுகப்படுத்துகின்றது.
Vixia எனும் பெயருடன் அறிமுகமாகும் இச்சாதனமானது 3 து 0.9 து 3.8 அங்குல அளவு பரிமாணத்தை உடையதாகக் காணப்படுகின்றது.

மேலும் 12.8 மெகாபிக்சல்களை கொண்ட இக்கமெராவில் 2.8 அங்குல அளவுடையLCD திரையும் பொருத்தப்பட்டுள்ளது.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள 760 mAh மின்கலத்தின் உதவியுடன் தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் வீடியோ பதிவு செய்யக்கூடியதாக காணப்படுகின்றது.
இக்கமெராவின் பெறுமதி 299.99 அமெரிக்க டொலர்களாகும்.

கிளிநொச்சி புகையிரதநிலையத்தில் 23 வருடங்களுக்குப்பின் புகையிரதங்கள்


TRAINS AT KILINOCHCHY TRAIN STATION AFTER 23 YEARS -

இருபத்திமூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன.

Facebook Themes: Dark Shiny Green | Funner Apps

Facebook Themes: Dark Shiny Green | Funner Apps

Facebook Themes: Dark Shiny Green | Funner Apps

Facebook Themes: Dark Shiny Green | Funner Apps

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...