Aug 6, 2013

ஆண், பெண் மூளை வித்தியாசங்கள்! – கண்டிப்பாக இருவரும் அறியவேண்டிய ஒன்று!

பணி

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணி களை செய்ய க்கூடிய வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது!
உதாரணாமாக
பெண்ணால், தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே தொலைபே சி யில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
ஆண்களின் மூளை ஒருநேரத்தில் ஒரு பணியை செய்யக் கூடிய வகை யில் வடிவமைக்கப் பட் டுள்ளது.
உதாரணமாக, 
ஆண்களால் தொலைக்காட்ச்சியைப் பார்த்துக் கொண்டே தொலை பேசியில் பேச முடியாது! (அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )
மொழி.
பெண்களால் இலகுவாக பலமொழிகளைக் கற்று க் கொள்ள முடியும்! அதனால்தான் சிறந்தமொ ழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின் றார்கள். 3வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியா னசொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...