Feb 2, 2013

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

 ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் - 6.9 ரிக்டர் ஆக பதிவு

February 3, 2013  12:04 pm
ஜப்பானின் ஹொக்கைடோ தீவை யைமாக கொண்டு ஒபிஹிரோ நகரை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ஒபிஹிரோ நகரின் தென்மேற்கே 15 கி.மீட்டர் தூரத்தில் கடல் மட்டத்தில் இருந்து 103 கி.மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. 


உயிர்சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் ஏதும இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்! சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!

சொந்த நாட்டின் தொழில் நுட்பத்தில் தயாரித்த புதிய அதிநவீன போர் விமானம்!
February 3, 2013


ஈரான் ஒரு சர்ச்சைக்குரிய நாடாக திகழ்கிறது. அங்கு சர்வதேச விதிமுறைகளுக்கு மாறாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாகவும், நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை தயாரிப்பதாகவும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.




இந்த நிலையில் தற்போது தனது சொந்த நாட்டின் தொழில் நுட்ப உதவியுடன் அதி நவீன போர் விமானத்தை ஈரான் தயாரித்துள்ளது. அதற்கு குயாகப் எப்-31 (வெற்றியாளர்) என பெயரிட்டுள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு அதிபர் முகமது அகமதினேஜத் நேற்று அறிவித்தார்.



மேலும், அந்த விமானத்தை பார்வையிட்ட அவர் அதன் தொழில் நுட்பத்தை விமானியிடம் கேட்டறிந்தார். உலக நாடுகளில் இருக்கும் அதிநவீன போர் விமானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என கூறிய அவர் இதை ஒரு குறுவாள் என வர்ணித்தார். இந்த விமானத்தை பல ஆயிரம் மணி நேரம் விமானிகள் பரிசோதித்ததாகவும் அதன் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறினார்.



1979-ம் ஆண்டு புரட்சி தினத்தின் 34-வது ஆண்டு விழா நேற்று தெக்ரானில் நடந்தது. அதை தொடர்ந்து இந்த புதிய போர் விமானத்தை அவர் வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அக்காட்சி அரசு டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது.

விலங்குகள் இயற்கை அனர்த்தங்களை எதிர்வுகூறுமா?



By AM. Rizath
2013-02-01

இயற்கையின் செயற்பாடுகளை செயற்கையின் வடிவங்களால் அவதானிக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகளுக்கும் விஞ்ஞானத்திற்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது இயற்கை. இதன் வெளிப்பாடுகளில் மனிதனுக்கு நன்மை பயக்கும் விடயங்களும் ஏராளம் உண்டு.

இருப்பினும் மனிதர்கள் எம்மால் இயற்கைக்கு எதிரான சில முடிவுகளை எடுக்கும் போது பதிலுக்கு இயற்கையும் எமக்கு எதிரான முடிவுகளையே தருகின்றது. அவையே இயற்கை அனர்த்தங்களாக அமைந்து அவ்வப்போது

கணனி உலகில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள 'PaperTab' !




கணனியுலகில் புரட்சியை ஏற்படுத்தும் புதிய கண்டுபிடிப்பொன்று லாஸ் வெகாஸில் நடைபெற்றுவரும் இவ்வருடத்திற்கான நுகர்வோர் இலத்திரனியல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
'The PaperTab' என்று பெயரிடப்பட்டுள்ள இது கணனிகளின் வரைவிலக்கணத்தையே மாற்றியமைக்குமென தொழிநுட்ப நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 
தற்போது சந்தையில் கிடைக்கின்ற டெப்லட்கள் போலன்றி மடியக்கூடிய, மிக மெல்லிய, கீழே விழுந்தாலும் பாதிப்படையாத திரையாக இது உள்ளது.
இத்திரையானது 10.7 அங்குலமானது என்பதுடன் அது துள்ளியமானது. இதன்

இவற்றைக் கண்டுள்ளீர்களா?


http://www.virakesari.lk/image_article/12d2.jpg



கடலில் நாம் இதுவரை கண்டிராத பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன.

குறிப்பாக ஆழ்கடல் உயிரினங்கள் தொடர்பில் எமக்கு அதிகமாக அறியக்கிடைப்பதில்லை.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED402000005DC-999_634x421.jpg
இத்தகைய உயிரினங்களை வெளியுலகிற்கு காட்டும் முயற்சியில் இறங்கினார் பிரித்தானிய  புகைப்படக்கலைஞனாரன ஜேசன் பிரட்லி.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED51E000005DC-857_634x286.jpg
அவரின் அதீத முயற்சியால் வெளியுலகினர் பலர் இதுவரை கண்டிராத, கேள்விப்படாத அரிய உயிரினங்களின் படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED5B6000005DC-49_634x421.jpg

http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED98B000005DC-734_634x421.jpg
http://www.virakesari.lk/image_article/article-2270671-173ED583000005DC-310_634x385.jpg
http://www.virakesari.lk/image_article/marinedadge.jpg
http://www.virakesari.lk/image_article/marine4da.jpg

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...