Nov 22, 2012

இஸ்ரேல் - ஹமாஸ் : யுத்தநிறுத்தத்திற்கு இணக்கம்!


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் துருப்புக்கள் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக எகிப்து அறிவித்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்திருந்த காஸா - இஸ்ரேல் யுத்தம் இன்று மாலை சர்வதேச நேரப்படி 19.00 மணிக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேலுடன் அமெரிக்காவும், காசாவுடன் எகிப்தும் பேசியதன் பயனாக, இரு

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்

நடுவானில் உடல்நலக்குறைவு: பைலட்டுக்கு பதில் பயணி விமானத்தை ஓட்டினார்
 
இங்கிலாந்து தலைநகரம் லண்டனில் இருந்து ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட்டுக்கு பயணிகள் விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த விமானத்தை பைலட், மற்றும் துணை பைலட் ஆகியோர் ஓட்டி சென்றனர். நடுவானில் சென்ற போது துணை பைலட்டுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது.

அவர் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார். துணை பைலட் ஒருவர் இருந்தால் தான் விமானத்தை ஓட்டி செல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது. எனவே விமான பயணிகளில் யாராவது விமானம் ஓட்ட தெரிந்தவர்கள் இருந்தால் அவரை துணைக்கு அழைக்க பைலட் முடிவு செய்தார்.

இதனால் விமானத்தை யாராவது ஓட்ட தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா? என அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது பயணிகளில்

நியூசிலாந்தில் பாரிய எரிமலை வெடித்து சிதற தொடங்கியது




வியாழக்கிழமை, 22 நவம்பர் 2012
நியூசிலாந்தில் கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்து சிதற தொடங்கி உள்ளது.நியூசிலாந்தின் வடக்கு தீவு பகுதியில் 1978 மீற்றர் நீளமுள்ள மௌண்ட் டோங்காரிரோ என்ற எரிமலை உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளாக அமைதியாக இருந்த இந்த எரிமலை, தற்போது வெடித்து சிதற தொடங்கி உள்ளது.
இதனால் வெளிவரும் புகையானது சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்துக்கு மேல் நோக்கி எழும்பும்.
தேசிய பூங்கா அமைந்துள்ள இப்பகுதிக்கு குழந்தைகளோ மற்றும் சுற்றுலா

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...