Aug 31, 2012

'சாத்தம் ஆலை’ அந்தமான் தீவில் ஓர் ஆசிய ஆச்சரியம்!




அந்தமான்-நிகோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேரில் உள்ள சாத்தம் தீவில் அமைந்துள்ள 'சாத்தம் மர அறுவை ஆலை’... ஆசியாவிலேயே மிகவும் பெரியதும், பழமையானதுமாகும். தீவின் 40% பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஆலை, அந்தமான் வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி

நடுவானத்தில் பிறந்த குழந்தைக்கு எமிரேட்ஸ் என்று பெயர் வைத்த பெற்றோர் !



கடந்த 22-ம் தேதி, துபாயில் இருந்து மனிலா (பிலிபீன்ஸ்) சென்று கொண்டிருந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தடம் இலக்கம் EK22 நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, இதில் பயணியாக சென்றுகொண்டிருந்த பிலிப்பீனோ பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து விமானம் திசை திருப்பப்பட்டு, வியட்நாமில் எமர்ஜென்சி லேன்டிங் செய்தது.

விமானத்தில் பயணிகளாக இருந்த இரு நர்சுகளும், நான்கு விமானப் பணிப்பெண்களும், பிரசவத்துக்கு உதவினர்.

உண்மையில் இந்த குழந்தை குறைப் பிரசவமாக 27 வாரங்களில் பிறந்தது. பிறந்த குழந்தையை சூடாக வைத்திருப்பதற்காக விமானத்தின் முதல் வகுப்பு சீட்களில் உள்ள ரீடிங் லைட்டுகளை (LED reading lamps) போர்வையால் போர்த்தி அந்த வெப்பத்தில், விமானம் தரையிறங்கும்வரை விமானப் பணிப்பெண்கள் வைத்திருந்தனர்.

27 வாரங்களில் குறைந்த எடையில் பிறந்த காரணத்தால், குழந்தை இன்னமும் வியட்நாமில் உள்ள மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது.


செவ்வாயில் மனிதர்கள் வசிப்பது உறுதி: நாசா விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய் கிரகத்திலிருந்து கியூரியாசிட்டி அனுப்பியுள்ள டிஜிட்டல் ஒலிப்பதிவில், மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள்,இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்
நாசா விஞ்ஞானிகளால் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள, கியூரியாசிட்டி விண்கலம் அங்கு தொடர் ஆய்வில் ஈடுபட்டுள்ளது.
கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரகத்தை துளையிட்டும், படம் பிடித்தும் ஆய்வறிக்கையை அனுப்பி வருகிறது. இந்த நிலையில்
கியூரியாசிட்டி விண்கலம் கடந்த வாரம் பதிவு செய்து அனுப்பிய ஒலிப்பதிவை, விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, அதில் மனிதர்களின் குரலை ஒத்த பல்வேறு சத்தங்கள் பதிவாகியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் குரல் பதிவாகியுள்ளதால், அங்கு மனிதர்கள் வசிப்பது உறுதியாகியுள்ளதாகவும் விஞ்ஞானிகள்

புகைப்பிடிப்பவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு மூளை நுண்ணறிவின் 8 புள்ளிகள்(IQ points) இழக்கப்படுகின்றன.


இளைஞர்களிடையில் காணப்படும் தொடர்ச்சியான புகைப்பழக்கம் அவர்களின் மூளையின் செயற்பாட்டினை அதிகளவில் மந்தமாக்குவதாக நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 13வயது முதல் 38 வயதுடையவர்கள் 1000 பேரைத் தெரிவு

சாக்லேட் பக்கவாதத்தை தடுக்கும் ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு:


தொப்பையை பெருக்கச் செய்யும் என்பதால், சாக்லேட்டுக்கள் உங்களது உடலுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவை மூளையை பக்கவாதம் தாக்குவதில் இருந்து தடுப்பதாக புதிய ஆய்வுகள் கூறுகின்றன. 37 000 சுவீடன் நாட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி அதிகம் சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வருவது குறைவாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



சாக்லேட்டுக்களை அதிகம் உண்பது இதயத்துக்கு நல்லது என்று கூறும் பல ஆய்வுகளை அடுத்து தற்போது இந்த ஆய்வு முடிவு வந்துள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகளை காரணம் காட்டி யாரும் அளவுக்கு அதிகமாக சாக்லேட்டுக்களை சாப்பிட்டுவிடக்கூடாது என்று ஆய்வாளர்களும், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பும் எச்சரித்துள்ளன. இந்த ஆய்வில் கலந்து கொண்ட அனைவரின் உணவுப் பழக்க வழக்கங்கள் அறியப்பட்டு, பத்து ஆண்டு காலம் அவர்கள் கண்காணிக்கப்பட்டனர்.

101 வயதிலும் பேஸ்புக் பயன்படுத்தும் அமெரிக்க பாட்டி.

பேஸ்புக் சமூகவலையமைப்பானது 955 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. வயது வேறுபாடின்றி பலர் பேஸ்புக்கினை உபயோகிக்கின்றனர்.பேஸ்புக் பாவனையாளர்களில் வயது கூடியவர் யாரென்று தெரியுமா? அவரின் வயது என்னவென்று தெரியுமா

?
பேஸ்புக்கினை உபயோகிக்கும் உலகின் வயது கூடிய நபர் ஒரு பெண் ஆவார்.புளொரென்ஸ் டெட்லொர் என்ற அப்பெண்ணின் வயது 101. அமெரிக்காவைச் சேர்ந்த அவர் பேஸ்புக்கின் தலைமைக்காரியாலயம்
அமைந்துள்ள கலிபோர்னியாவின் மென்லோ பார்க் நகரிலேயே வாழ்ந்து வருகின்றார்.
இவர் அண்மையில் பேஸ்புக் காரியாலயத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். மேலும் பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர்

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம்

இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது

தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது.
இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது

கடல் நீரை குடிநீராக மாற்றும் அதிசய நதி!!



நமது அன்றாட வாழ்வில் நாம் தினம்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் . ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல்நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாககத்தான் உள்ளது .நம் அனைவருக்கும் இதுநாள் வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம் .
ஆனால் அந்த கடலிலும் நாம் தினம்தோரும் அருந்துவதுபோல் நீர்

உலகம் உங்கள் கையில்



பல்கலை. லைசென்ஸ் ரத்து இந்திய மாணவர்கள் தவிப்பு

லண்டன்: லண்டன் மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகத்தில், இந்தியர்கள் மற்றும் ஐரோப்பியா அல்லாத வேறு நாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கான லைசென்சை அந்நாட்டு குடியேற்றத்துறை ரத்து செய்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு செப்டம்பர் முதல் தொடங்குகிறது. இதனால் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்கும் விருப்பத்தில் இருந்து ஏராளமான இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் இந்திய மாணவர்கள்

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

லண்டன் பல்கலைக் கழக அ‌ங்‌கீகார‌ம் ரத்தா‌ல் 2000 இந்திய மாணவர்கள் ‌நிலை கே‌ள்‌வி‌கு‌றி

விதிமுறைகளபின்பற்றாத லண்டனிலஉள்மெட்ரோபாலிடனபல்கலை‌‌க்கழகத்தின் அ‌ங்‌கீகா‌ர‌த்தை இ‌ங்‌கில‌ா‌ந்து ரசு ரத்தசெய்து‌ள்ளத‌ா‌‌ல் இ‌ங்கு படி‌க்கு‌ம் 2 ஆ‌யிர‌ம் இ‌ந்‌திய மாணவ‌ர்க‌ள் உ‌ள்பட பல நாட்டமாணவர்களினநிலகேள்விகுறியாகியுள்ளது.
எனினுமமாணவர்களுக்கு ம‌ற்ற பல்கலை‌க்கழகங்களிலஇடமஅளிக்க இ‌ங்‌கிலா‌ந்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனாலமற்பல்கலகழகங்களதேர்வவைத்தஉரிமதிப்பீட்டினபடியமாணவர்களசேர்க்முடியுமஅறிவித்துள்ளது.
ஆனாலஇந்மெட்ரோபாலிடனபல்கலை‌க்கழகமஇதிலுமவிளையாடியுள்ளது. மாணவர்களினமொழி மற்றுமசுதிறனை பரிசோதிக்காமலமாணவர்களஅனைவரையுமபலகலைக்கழகத்திலசேர்த்துள்ளது.
பிபலகலை‌க்கழகத்தினநுழைவதேர்விலஇந்மாணவர்களதேர்ச்சி பெறாவிட்டாலமாணவர்களுக்காவிசாவை இ‌ங்‌கிலா‌ந்து அரசு தானாகவே ‌ர‌த்து செ‌ய்து ‌விடு‌ம். இதனா‌ல் மாணவர்கள் தாயக‌ம் ‌திரு‌ம்பு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
மெட்ரோபாலிடனபலகலைக்கழகத்திலபடிக்கும் 2000 இந்திமாணவர்களிலபெரும்பாலுமசென்னை, டெல்லியசேர்ந்தவர்களஎன்பதகுறிப்பிட‌‌த்தக்கது.

4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா


4 லட்சம் சதுர மைல் பரப்பில் கூக் தீவில் உலகின் மிகப்பெரிய கடல் பூங்கா

பசிபிக் கடல் பிராந்தியத்தில் ஆஸ்திரேலியா அருகே கூக் தீவுகள் உள்ளது. இங்கு உலகிலேயே மிகப்பெரிய கடல் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இது 4 லட்சத்து 11 ஆயிரம் சதுர மைல் பரப்பளவு கொண்டது.

இதன் திறப்பு விழாவில் பங்கேற்ற அந்நாட்டு பிரதமர் ஹென்றி புனா பேசும் போது, இந்த கடல் பூங்கா உருவாக்கும் பணியில் 11 ஆயிரம் பேர் ஈடுபட்டதாக கூறினார். இந்த பூங்கா பிரான்சைவிட 2 மடங்கு பெரியதாகவும், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரைவிட பெரியதாகவும் உள்ளது.

பசிபிக் கடல் பிராந்தியத்தில் சுற்று சூழலை பாதுகாக்கவும் சுற்றுலாவை மேம்படுத்தவும் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியட் கில்லார்ட், நியூசிலாந்து பிரதமர் ஜான்கே உள்ளிட்ட 15 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.9 பதிவு

மத்திய பிலிப்பைன்சில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் தீவுகள் அருகே கடலுக்கு அடியில், 33 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவானது. இதனால் வீடுகள் குலுங்கின. பலர் வீடுகளை விட்டு வெளியேறினர்.

கேபு, லித்தே மற்றும் புக்கிட்னான் ஆகிய மாகாணங்களில் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், ஜப்பான், பெலாவு, பப்புவா நியூ கினியா போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்து உடனடியாக தெரிய வில்லை.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சாலமன் தீவு, ரஷ்யா, நவ்ரு உள்ளிட்ட பகுதிகளிலும் இருக்கும் என தெரிகிறது.

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...