Sep 17, 2012

மாதுளையின் மகத்துவம்

உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடிய பழங்களில் ஒன்று மாதுளை. அனைவரும் விரும்பி சாப்பிடும் மாதுளையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் இ உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. உடலுக்கு நல்ல எனர்ஜியை தரக்கூடியது மாதுளை

விநாயக சதுர்த்தி ஸ்பெஷல் அம்மணி காரக் கொழுக்கட்டை


என்னென்ன தேவை?
புழுங்கலரிசி - 1 கப்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
வறுத்துப் பொடிக்க :
காய்ந்த மிளகாய் - 3,
கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு,
தனியா - தலா 1 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள்,
கறிவேப்பிலை - தேவைக்கேற்ப,
கடுகு, உளுந்து - தாளிக்க,
நெய் மற்றும் எண்ணெய் - சிறிது.

எலும்பு புற்றுநோய் கண்டறிவது எப்படி?

உடம்பில் ஆங்காங்கே கட்டிகள் ஏற்பட்டாலே புற்றுநோயாக இருக்குமோ என்ற அச்சம் பலருக்கு ஏற்படலாம் ஆனால் எலும்பில் புற்றுநோய் ஏற்படுவதை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. எலும்பில் உருவாகி மற்ற இடங்களுக்கு பரவும் புற்றுநோயே முதல்நிலை எலும்பு

செயற்கை விழித்திரை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை


கண் பார்வையற்றவர்களுக்காக செயற்கை விழித்திரையை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். உலகம் முழுவதும் 2 கோடியே 50 லட்சம் பேர் கண் பார்வையின்றி தவிக்கின்றனர். எனவே செயற்கையான முறையில் விழித்திரையை உருவாக்கும்

உலகம் உங்கள் கையில்



தூதரகங்களில் இருந்து ஊழியர்களை திருப்பி அழைத்தது அமெரிக்கா

துபாய்: அமெரிக்காவைச் சேர்ந்த காப்டிக் நிறுவனம் வெளியிட்ட திரைப்படத்தில் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்துவதாக குற்றம்சாட்டி, அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. லிபியா, எகிப்து, இந்தோனேஷியா

விக்கிலீக்ஸ் நிறுவனர் கருத்து இன்னும் ஓராண்டுக்கு ஈக்வெடார் தூதரகமே கதி


லண்டன் : அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணைய தளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். இதில், அமெரிக்காவுக்கு தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது சுவீடனில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சுவீடனு க்கு நாடு கடத்தப்படலாம் என்ற அச்சமடைந்த அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வெடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

குறையின்றி செயல்படுகிறது கியூரியாசிட்டி விண்கலன்

வாஷிங்டன்: செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி எந்த குறைபாடும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா, ஏற்கெனவே அங்கு உயிர்கள் இருந்துள்ளனவா என்று

சீனாவில் தொடர்கிறது ஜப்பானுக்கு எதிராக மக்கள் போராட்டம்



பீஜிங் : சீனாவில் ஜப்பானுக்கு எதிரான மக்களின் போராட்டம் நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. போராட்டத்தை நிறுத்தி, அமைதி காக்குமாறு சீன அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடைப்பட்ட கிழக்கு சீன கடலில் ஒரு

சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பில் சுனிதா

சாதனைக்கு மேல் சாதனை


ஹூஸ்டன் : விண்வெளியில் சாதனைக்கு மேல் சாதனை செய்து கொண்டிருக்கும், அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த சாதனையாக சர்வதேச விண்வெளி மையத்தின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். அமெரிக்கா வாழ் இந்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (46). இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். தற்போது, விண்ணில்  சுற்றிவரும் சர்வதேச விண்வெளி

700 கி.மீ. தூரம் சென்று தாக்கும் பாபர் ஏவுகணை பாகிஸ்தான் சோதனை


இஸ்லாமாபாத் : அணுகுண்டை ஏந்திச் சென்று 700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தேசிய ஆணையம்

சென்காகு தீவு விவகாரம் சீனாவில் மக்கள் போராட்டம் ஜப்பான் நிறுவனங்கள் சூறை



பீஜிங் : சென்காகு தீவு விவகாரத்தில், ஜப்பானுக்கு எதிராக சீனாவில் நடக்கும் போராட்டங்கள் மோசமான நிலையை எட்டியுள்ளன. ஜப்பானைச் சேர்ந்த பானசோனிக், கேனான் தொழிற்சாலைகள் சூறையாடப்பட்டன. ஜப்பானியர்கள் சென்காகு என்றும்,

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...