Aug 10, 2012

Evgenia Kanaeva Olympic Games London 2012 Rhythmic gymnastics

ஆனையும் ஆனைமுகத் தோனும்



நமது வாழ்வில் மிருகங்களும், பறவைகளும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. மனிதர்களுக்கு உதவுவதன் மூலம் சில அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. இந்துக் கடவுளுக்கு வாகனங்களாக விளங்குவதால், சில மிருகங்களும் பறவைகளும் வணங்கப்படும் நிலைக்கு உயர்ந்திருக்கின்றன என்றால் தவறில்லை.

எருது, சிங்கம், யானை, பசு, எலி போன்ற மிருகங்களும் பாம்பு போன்ற

உடல் சூடு தணிக்கும் மாதுளம் பழம்



தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும்.
தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும்.
அதிக தாகத்தைப் போக்கும்.

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள்

புற்றுநோயை தடுக்க உதவும் திராட்சை




திராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோய் வகையில் ஒன்றான பெருங்குடல் புற்றுநோயால் ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர்.

இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம். தினசரி உணவில்

இசையுலகில் புதிய புரட்சி:



அச்சிடப்பட்​ட பாடல் குறிப்புக்​களை கணனியில் இயக்கலாம்

கணனியில் பாடல்களை எடிட்டிங் செய்வதற்கென, இதுவரை காலமும் அவற்றிற்கென தனியான மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
எனினும் அவற்றின் உதவியுடன் பாடல்களை எடிட் செய்வதற்கு இலக்க முறையில்(digital) கணனியில் சேமிக்கப்பட்ட ஒலிவடிவ கோப்புக்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது.

ஆனால் தற்போது தாள்களில் அச்சிடப்பட்ட பாடல் குறிப்புக்களை வாசித்து, அதே நேரத்தில் கணனியில் இசைக்கக்கூடிய(play) முறைமை

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...