Jun 8, 2012

Tamil Bazar in Paris(France)

பார்க்க பரவசமூட்டும் அழகிய பாரிஸ் நகரம்.



பிரான்ஸ் சென்று வர பணம் அதிகம் தேவை .இருப்பினும் பார்க்க வேண்டிய நாடு. ஆங்கிலம் அறிந்தால் பிரான்ஸ் நாடு சுற்றி வர எளிது என்ற எண்ணம் வேண்டாம்.ஆங்கிலம் அறிந்தாலும் அங்கு அவர்கள் ஆங்கிலத்தில் பேச மாட்டார்கள். எங்கள் நாட்டுக்கு வருபவர்கள் எக்கள் மொழி அறிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.பொதுவாக ஐரோப்பாவில் இங்கிலாந்தினை தவிர மற்ற நாடுகளில் ஆங்கிலம் பயன்படாது .
உலகில் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.எப்படியாவது பிரான்ஸ் நாட்டு எல்லையில் பிறந்து விடுங்கள்

முள்ளங்கியின் மகத்துவம்



முள்ளங்கியின் சில விஷேச தன்மைகளை இந்த பதில்வில் பார்ப்போம். யுனானி மருத்துவத்தின் அிப்பையே நமது இரத்தம் சுத்தமாக இல்லாமைதான். அதில் உள்ள நச்சு பொரு்களை சரிவர நீக்காவிால் தான் நோய் வருகிறது என்கிறது.
முள்ளங்கி நம் உலில் உள்ள அசுத்த காற்றான கார்பன்ை ஆக்ஸைை வெளியேற்றி பிராணவாயு ஈர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அங்கி உள்ள மூல கூறுகள் நிறைய

விண்கல் ஒன்றின் மீது நாசாவின் வீரர்கள் இறங்குவர் : ஒபாமா!




சமீபத்தில் உலாவும் விஞ்ஞான ஹாட் செய்தி என்னவெனில்.ஒரு சில ஹாலிவுட் திரைப் படங்களில் காட்டியுள்ளது போல நிஜமாகவே விண்ணில் மிதக்கும் கல் ஒன்றின் மீது விண் வெளி வீரர்கள் இறங்கி ஆய்வுகள் செய்யவுள்ளனர். நாசாவின் இந்த செயற்திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இது இன்றிலிருந்து இன்னும் சுமார் 15 வருடங்களுக்குள்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...