Dec 29, 2012

பாம்பு வேட்டையாடும் மனிதர்களின் பாம்பை பிடிக்கும் காணொளி

பாம்பு வேட்டையாடும் மனிதர்களின் பாம்பை பிடிக்கும் காணொளி 


Astrologer MuruguBalamurugan: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...

Astrologer MuruguBalamurugan: புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்க...: புனர்பூசம் நட்சத்திரத்தில்  பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்      இருபத்தேழு நட்சத்திரங்களில் ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்ச...

சர்க்கரை நோய் பாதுகாப்பு முறைகள்! பயனுள்ள தகவல்கள்


புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.

தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக்

காலையில் இஞ்சி... கடும்பகல் சுக்கு



தலைப்பை பார்த்ததும் ரைமிங்கா இருக்கேனு பார்க்கிறீங்களா? அதஉங்களோட பார்வையை பொறுத்தது! சரி விஷயத்துக்கு போவோமா? மூலிகை வைத்தியத்தோட மகத்துவத்தை சொல்லும் வரிகளே இது. இன்னும் கொஞ்சம் விரிவா சொல்லணும்னா...

காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்கா‌ய்... மண்டலம் தின்றால் கோலை ஊன்றி குறுகி நடப்பவன் கோலை வீசி குலுக்கி நடப்பனே... என்று சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த வரிகளோட அர்த்தம் என்னன்னா... நல்ல உடல் நலத்தோட வாழணும்னா மேலே சொன்னபடி காலை வேளையில இஞ்சி சாப்பிடணும். காலங்காத்தால இஞ்சியை சாப்பிடணுமானு நீங்க கேட்குறது எனக்கு புரியுது? அதேநேரத்துல நாங்க சாப்பாட்டுல இஞ்சி, பூண்டு தவறாம சேர்ப்போம்னு சிலபேர் சொல்றதும் எனக்கு கேட்குது.

இஞ்சியை சாறாக்கி காலைல குடிக்கணும். சாறு எடுத்தவுடனே பத்து நிமிஷம் அப்பிடியே

நீங்க பைக் பரத்தா? -- உபயோகமான தகவல்கள்,


''சும்மா இல்லைடி, என்கூட வந்து    ஒருநாளைக்கு 200 கி.மீ பைக்ல சுத்திப்பாரு... அப்பத் தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு!'' - மார்க்கெட்டிங், பிசினஸ், பீட்சா சப்ளை என வண்டியோடு வாழ்க்கை நடத்தும் அத்தனை ஆண்மகன்களும் இப்படியான புலம்பல்களுக்கு நிச்சயம் ஆளாகி இருப்பார்கள். தினந்தோறும் அதிக நேரம் பைக் ஓட்டுபவர்களுக்கான உடல் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றியும் அவர்களுக்கான எளிய வகைப் பயிற்சிகளைப் பற்றியும் சொல்கிறார்கள் ஃபிசியோதெரபிஸ்ட் கவிதா மற்றும் பயிற்சியாளர் ஆண்டிச்சாமி இருவரும்.
''முதலில் நாம் பயன்படுத்தும் பைக்கில் சஸ்பென்ஷன் போன்ற விஷயங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். ஷாக் அப்சார்பர், ஹேண்டில் பார் மற்றும் கியர் அமைப்பு போன்றவை  முறையாக இருக்க வேண்டும். உட்காரும் இருக்கைப் பகுதி சமதளத்தில் இருக்க வேண்டும். உயரமாகவோ பள்ளமாகவோ இருக்கக்கூடாது. அப்படி

கண்மணிகளுக்கு கண் பரிசோதனை அவசியம்.



நீங்கள் பொறுப்பான பெற்றோரா? உங்கள் பிள்ளைகளை முழுமையான அக்கறையோடு கவனித்து வருகிறீர்களா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகள் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படவில்லை என்பதை உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?

உங்கள் பாசத்திலும், பராமரிப்பிலும் எந்தக் குறையும் இல்லை என்றாலும் கூட உங்கள் ஆசை மகனோ (அ) அருமை மகளோ, கண்பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாம். காரணம், சிறு வயதிலும் கவனிக்கப்படாத பார்வைக் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு கணிசமாக இருப்பதோடு, இந்தியாவில் பல சிறுவர் - சிறுமியர் இதனால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு புள்ளிவிவர கணக்குப்படி தலைநகர் டெல்லியில் மட்டும் 2.5 லட்சம் சிறுவர் - சிறுமியர் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளனர். மற்றொரு புள்ளி விவரம்
ஒரு நல்ல கண் மருத்துவரிடம் கண்  பரிசோதனைக்கு சென்றால் கீழ்கண்ட பரிசோதனைகள் செய்வது வழக்கம்

முதலில் தூரப்பார்வை மற்றும் கிட்ட பார்வை , படிக்கும் திறன்

இரண்டாவது "Eye Pressure" என்று அழைக்கப்படும் ஒரு முக்கியமான பரிசோதனை குளுகோமா  என்று அழைக்ககப்படும்
இந்த கண் வியாதிக்கு இந்த பரிசோதனை ரொம்ப முக்கியமானது. இந்த வியாதி வருவது தெரியாது. முற்றிய பிறகு தான் தெரிய வரும் அப்போது கண் பார்வை குறைவு ஏற்பட

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...