Jun 19, 2013

பேஸ்புக்கிலிருந்து வீடியோ, ஆடியோக்களை தரவிறக்கம் செய்ய


facebook video, audio downloading software மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பகிரப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் Upload செய்யப்பட்டு, அவற்றை நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் நமக்குத் தேவையெனில் அவற்றை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் பேஸ்புக் தளத்தில் இல்லை. எனினும் மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வீடியோ மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பொதுவாகவே இணையத்தில் வீடியோக்கள் ஸ்ட்ரீமிங் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கு காரணம் இணைய இணைப்பு வேகம் குறைவாக இருப்பது. காணும் வீடியோ கோப்பின் தரம் மிகுதியாக இருப்பது

e, ஆன்லைன் போட்டோஷாப், இலவச மென்பொருள், போட்டோஷாப் மென்பொருள்


வணக்கம் நண்பர்களே..!
போட்டோக்களை எடிட் செய்ய.. மாற்றம் செய்ய.. டிசைன் செய்ய என அனைத்து வேலைகளுக்கு போட்டோஷாப் மென்பொருள் பயன்படும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் போட்டோஷாப் மென்பொருள் பற்றிய அறிவு எதுவும் இல்லாமல்.. போட்டோஷாப் மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யாமலேயே ஆன்லைன் மூலம் உங்களுடைய போட்டோக்களை எடிட் செய்யலாம்..டிசைன் செய்யலாம்.. Pixlr என்ற இணையதளம் இந்த வசதிகளையும், மதிப்பு மிக்க வாய்ப்புகளை வழங்குகிறது.

Online Photoshop - creating, editing, effecting, designing photos


போட்டோஷாப்பில் இருக்கும் அத்தனை ஸ்டூல்களும் இதில் உள்ளன. ஆன்லைன் போட்டோஷாப், போட்டோ எடிட்டிங் செய்யப் பயன்படும் இணையதளத்தின் முகவரி http://pixlr.com/.

இதில் போட்டோக்களை டிசைன் செய்ய மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட

கூகிளில் தேட கற்றுக்கொள்ளுங்கள்

Tips to Search in Google search engine

வணக்கம் நண்பர்களே.. !

உலகில் பெரும்பாலான இணைய பயனர்கள் தேவையான தகவல்களை கூகிள் தளத்தின் மூலம் தேடிப்பெறுகின்றனர். விரைவாக தேடல் முடிவுகளைத் தருவதில் கூகிள் தளத்திற்கு நிகர் வேறெந்த தளமும் இல்லை.. இதானால் கூகிள் நிறுவனமே பல புதிய சாதனைகளைப் படைத்துக்கொண்டிருக்கிறது எனலாம். குறிப்பாக பல்வேறு பயனுள்ள தளங்களையும் வழங்கி செயல்படுத்தி வருவதை கூறலாம். 


சரி.. கூகிள் தேடல் தளத்தில் உங்களுக்குத் தேவையானதை தேடிப் பெற சிறந்த வழிமுறைகள் உள்ளன. சாதாரணமாக நீங்கள் உள்ளிடும் சொற்களில் ஒன்றிரண்டு தொடர்பில்லாத முடிவுகளும் கிடைக்கும். குறிப்பாக முதற் பக்கத்தில் நீங்கள் தேடிய விஷயங்கள் கிடைக்காமலேயே போகும் வாய்ப்புகள் சில சமயம் ஏற்படுவதுண்டு. 


இனி, அவ்வாறு நிகழாமல் உங்களுக்குத்  என்ன தேவையோ, எது குறித்தான தகவல்கள் தேவையோ அவற்றை மட்டும் தேடிப்பெற முடியும். அதற்குரிய வழிமுறைகளைக் கீழே காண்போம். 

'+' குறியீடு: 


தேடல் பெட்டியில் நாம் உள்ளிட்ட சொற்றொடரில் குறிப்பிட்ட வார்த்தைக்கு முன்பாக '+' சேர்த்து தேடும்பொழுது தேடல் முடிவுகளில் நிச்சயமாக '+'  குறியிடப்பட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். 
உதாரணமாக Specifications of +Samsung Android smartphone

'-' குறியீடு: 


மேலே குறிப்பிட்ட செயலுக்கு எதிர்பதமாக செயல்படும். அதாவது '-' குறியிடப்பட்ட வார்த்தை தேடல் முடிவுகளில் இடம்பெறாது. 
உதாரணமாக Specifications of -Samsung Android smartphone

'~' குறியீடு: 

கூகிள் தேடல் பெட்டியில் தேடுகின்ற சொல் அல்லது சொற்றொடரில் உள்ள வார்த்தைக்கு முன்பாக '~' சேர்த்து தேடும்பொழுது அச்சொல்லிற்கு இணையான (Synonym)சொற்களை தேடல் முடிவில் காட்டும்.. 

ஒரு குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட: 


உங்களுக்குத் தேவையான ஒரு குறிப்பிட்ட தளத்திலிருந்து மட்டும் தேடல் முடிவுகளைப் பெற கூகிள் தேடல் பெட்டியில் site:techbeen.com/android என உள்ளிட்டு தேடல் முடிவுகளைப் பெறலாம்.. இதில் Site என்ற வார்த்தையானது, அந்த குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேடும்படி கொடுக்கும் கட்டளையாகும். 

உதாரணமாக 
site:techbeen.com/android 
site:website url/search word

குறிப்பிட்ட சொல்லின் பொருளை தெரிந்துகொள்ள : 


ஒரு குறிப்பிட்ட சொல்லின் பொருள் அறிய இந்த 'define' என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம். அதாவது கூகிள் தேடல் பெட்டியில் define: HTC எனத் தேடினால் HTC என்றால் என்ன என்பதற்கான பொருள் கிடைக்கும். 
உதாரணமாக define:smartphone

"" குறியீடு:

இந்த இரட்டை மேற்கோள் குறிக்கு நடுவில் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை உள்ளட்டு கூகிள் தேடல் பெட்டியில் தேடும்பொழுது எந்த வார்த்தை அல்லது சொற்றொடர் அப்படியே இடம்பெற்ற தளங்கள் தேடல் முடிவுகளாக கிடைக்கும். 
உதாரணம்: "Smartphone specifications, reviews, news"

'*' குறியீடு: 

இந்த குறீயீட்டை சொற்களின் பின்பகுதியில் பயன்படுத்தும்பொழுது அந்த

ஆண்ட்ராய்ட், ஆப்பிள், பிளாக்பெர்ரி, விண்டோஸ் - எது பெஸ்ட்

Android OS, Apple iOS, Blackberry, Windows 8 which is the best? ஸ்மார்ட் போன் உலகில்  கொடிகட்டி பறக்கும் இயங்குதளம் என்ன என்பதைப் பற்றியே இன்றையப் பதிவு.

ஸ்மார்ட் போன்களில் இயங்ககூடிய இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் மட்டுமல்ல... மற்ற நிறுவனங்களின் இயங்குதளங்களும் பயன்பாட்டில் உள்ளன. ஆப்பிளின் ஐ.ஓ.எஸ்(Apple iOS). பிளாக்பெர்ரி(Blackberry), விண்டோஸ்8 (Windows phone 8) ஆகியவைகளை குறிப்பிடலாம்.  



கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் (Google Android OS) வரவிற்கு பின்பு, கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த விண்டோஸ்போன் இயங்குதளம், பிளாக்பெர்ரி, ஆப்பிள் ஐ.ஓ.எஸ். அனைத்துமே இறங்குமுகத்தை நோக்கி செல்லத்தொடங்கிவிட்டது.

காரணம் அந்நிறுவனங்களின் இயங்குதளங்களைவிட கூகிளின் ஆண்ட்ராய்ட் இயங்குதளம் பயன்படுத்த எளிமையாக இருப்பதால் (User Friendly),  தன்னுடைய இடத்தை நிலையாக பிடித்துவிட்டது.மற்ற இயங்குதளங்களின் இடத்தையும் 

மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்




மழை ஆடிய ஆட்டம் - 39 மாவட்டங்கள் அதி கூடிய எச்சரிக்கையில்!!! (காணொளிகள்)


நேற்று புதன்கிழமை மாலை 17 மணியளவில் பரிசையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் (Ile de France) கடும் புயற்காற்றுடன் கூடிய பெருமழை தாக்கியது. பல வர்த்தக மையங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. ORLY விமான நிலையம் தற்காலிகமாக சிறிது நேரம் மூடப்பட்டது. இதன் Terminal T1 பகுதியில் ஆறு பேர் சிறு காயங்களுக்க உள்ளாகி உள்ளனர். 
பல வீடுகள் மின்னல் தாக்கி எரிந்துள்ளன. போக்குவரத்துக்கள் பெருமளவில் தடைப்பட்டன. பல இடங்களில் வீதிகள் வேகம் கொண்டு ஓடும் ஆறுகளாக மாறின. மரங்கள் வீழ்ந்து வீடுகள் சேமானதுடன் வீதிகளும் தடைப்படன. முக்கியமாக 77 வது மாவட்டமான Seine et Marne பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.Monterault, Fontainebleau, Pontault-Combault, Noisiel ஆகிய பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. இன்னமும் இங்குள்ள வீடுகளினதும் வீதிகளினதும் சேதவிபரங்களை நகரசபைகளால் திரட்ட முடியாமல் உள்ளது.
Yvelines பகுதியில் தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளில்

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...