Aug 31, 2012

புகைப்பிடிப்பவர்களுக்கு வாரம் ஒன்றிற்கு மூளை நுண்ணறிவின் 8 புள்ளிகள்(IQ points) இழக்கப்படுகின்றன.


இளைஞர்களிடையில் காணப்படும் தொடர்ச்சியான புகைப்பழக்கம் அவர்களின் மூளையின் செயற்பாட்டினை அதிகளவில் மந்தமாக்குவதாக நியூசிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக 13வயது முதல் 38 வயதுடையவர்கள் 1000 பேரைத் தெரிவு
செய்து தொடர்ச்சியாக ஒரு தசாப்தகாலமாக நீண்ட ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். பொதுவாக வயது செல்லச்செல்ல மூளையின் திறன் குறைந்து செல்லும் எனினும் இத்தொடர்ச்சியான புகைப்பழக்கத்தால் அதன் வேகம் அதிகரிக்கப்பட்டு வாரம் ஒன்றிற்கு சராசரியாக நுண்ணறிவின் 8 புள்ளிகள் (IQ points) இழக்கப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

வலிப்பு நோய் (epilepsy)

  வலிப்பு நோய் (epilepsy)             மூளையில் உள்ள நரம்பு செல்கள் உள்பட நம் உடம்பில் உள்ள அனைத்து செல்களும் மின்னணு சக்தி கொண்டவை. சில சமயம...